The Bible Software
bible.softwareசங்கீதங்கள்சங்கீதங்கள் 135 › சங்கீதங்கள் 135:13

சங்கீதங்கள் 135:13

யெகோவாவே, உம்முடைய பெயர் என்றைக்குமுள்ளது; 1 யெகோவாவே, உம்முடைய புகழ் தலைமுறை தலைமுறைக்கும் இருக்கும். 1

பரிசுத்த வேதாகம் (தமிழ்)

In The King James Version

Thy name, O LORD, endureth for ever; and thy memorial, O LORD, throughout all generations.

In Context

12அவர்கள் தேசத்தைத் தம்முடைய மக்களுமாகிய இஸ்ரவேலுக்குச் சுதந்தரமாகக் கொடுத்தார். 1

14யெகோவா தம்முடைய மக்களின் நியாயத்தை விசாரித்து, 1 தம்முடைய ஊழியக்காரர்கள்மேல் பரிதாபப்படுவார். 1

Read all of சங்கீதங்கள் 135

Cross References

Exodus 3:15மேலும், தேவன் மோசேயை நோக்கி: “ஆபிரகாமின் தேவனும், ஈசாக்கின் தேவனும், யாக்கோபின் தேவனுமாக இருக்கிற உங்கள் முன்னோர்களுடைய தேவனாகிய யெகோவா என்னை உங்களிடம் அனுப்பினார் என்று நீ இஸ்ரவேலர்களுக்கு சொல்; என்றைக்கும் இதுவே என்னுடைய நாமம், தலைமுறை தலைமுறைதோறும் இதுவே என்றென்றைக்கும் என்னுடைய நாமம்.

Psalms 8:1எங்கள் ஆண்டவராகிய யெகோவாவே, 1 உம்முடைய பெயர் பூமியெங்கும் எவ்வளவு மேன்மையுள்ளதாக இருக்கிறது! 1 உம்முடைய மகத்துவத்தை வானங்களுக்கு மேலாக வைத்தீர். 1

Psalms 72:17அவருடைய பெயர் என்றென்றைக்கும் இருக்கும்; 1 சூரியன் இருக்கும்வரை அவருடைய பெயரும் புகழும் தொடர்ந்து நிலைக்கும்; 1 மனிதர்கள் அவருக்குள் ஆசீர்வதிக்கப்படுவார்கள், 1 எல்லா தேசங்களும் அவரைப் பாக்கியமுடையவர்கள் என்று வாழ்த்துவார்கள். 1

Psalms 102:12யெகோவாவாகிய நீரோ என்றென்றைக்கும் இருக்கிறீர்; 1 உம்முடைய பெயரின் புகழ் தலைமுறை தலைமுறையாக நிற்கும். 1

Psalms 102:21யெகோவாவுக்கு ஆராதனைசெய்ய, மக்களும் ராஜ்ஜியங்களும் ஒன்றாகக் கூடிக்கொள்ளும்போது, 1

Matthew 6:9நீங்கள் ஜெபம் செய்யவேண்டிய விதமாவது: 1 “பரலோகத்திலிருக்கிற எங்களுடைய பிதாவே, 1 உம்முடைய நாமம் பரிசுத்தப்படுவதாக. 1

This Verse In Other Editions

King James VersionBíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)Библия (Русский)聖經 (中文)성경 (한국어)الكتاب المقدس (العربية)बाइबल (हिन्दी)Biblia (Kiswahili)Bibbia Diodati (Italiano)Alkitab (Bahasa Indonesia)Kinh Thánh (Tiếng Việt)

Study சங்கீதங்கள் 135:13

Matthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschCharles SpurgeonScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)
← சங்கீதங்கள் 135:12சங்கீதங்கள் 135சங்கீதங்கள் 135:14 →