சங்கீதங்கள் 136:8
பகலில் ஆளச் சூரியனைப் படைத்தவரைத் துதியுங்கள்; 1 அவர் கிருபை என்றுமுள்ளது. 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
The sun to rule by day: for his mercy endureth for ever:
In Context
7பெரிய சுடர்களை உண்டாக்கினவரைத் துதியுங்கள்; 1 அவர் கிருபை என்றுமுள்ளது; 1
9இரவில் ஆளச் சந்திரனையும் நட்சத்திரங்களையும் படைத்தவரைத் துதியுங்கள்; 1 அவர் கிருபை என்றுமுள்ளது; 1
Cross References
Genesis 1:16தேவன், பகலை ஆளப் பெரிய சுடரும், இரவை ஆளச் சிறிய சுடரும் ஆகிய இரண்டு மகத்தான சுடர்களையும், நட்சத்திரங்களையும் உண்டாக்கினார்.
Psalms 148:3சூரிய சந்திரரே, அவரைத் துதியுங்கள்; 1 பிரகாசமுள்ள எல்லா நட்சத்திரங்களே, அவரைத் துதியுங்கள். 1
Matthew 5:45இப்படிச் செய்வதினால் நீங்கள் பரலோகத்திலிருக்கிற உங்களுடைய பிதாவிற்குப் பிள்ளைகளாக இருப்பீர்கள்; அவர் தீயவர்கள்மேலும் நல்லவர்கள்மேலும் தமது சூரியனை உதிக்கச்செய்து, நீதியுள்ளவர்கள்மேலும் அநீதியுள்ளவர்கள்மேலும் மழையைப் பெய்யப்பண்ணுகிறார்.