Genesis 1:16
தேவன், பகலை ஆளப் பெரிய சுடரும், இரவை ஆளச் சிறிய சுடரும் ஆகிய இரண்டு மகத்தான சுடர்களையும், நட்சத்திரங்களையும் உண்டாக்கினார்.
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
In Context
17அவைகள் பூமியின்மேல் பிரகாசிக்கவும்,
Cross References
Deuteronomy 4:19உங்கள் கண்களை வானத்திற்கு ஏறெடுத்து, உங்கள் தேவனாகிய யெகோவா வானத்தின் கீழெங்கும் இருக்கிற எல்லா மக்களுக்கும் ஏற்படுத்தின வானத்தின் சர்வ சேனைகளாகிய சந்திர சூரிய நட்சத்திரங்களை நோக்கி, அவைகளைத் தொழுதுவணங்க சம்மதிக்காமல், உங்கள் ஆத்துமாக்களைக்குறித்து மிகவும் எச்சரிக்கையாயிருங்கள்.
Job 31:26சூரியன் பிரகாசிக்கும்போதும், அல்லது சந்திரன் மகிமையாகச் செல்லும்போதும், 1 நான் அதை நோக்கி: 1
Psalms 8:3உமது விரல்களின் செயல்களாகிய உம்முடைய வானங்களையும், 1 நீர் அமைத்த சந்திரனையும் நட்சத்திரங்களையும் நான் பார்க்கும்போது, 1
Psalms 74:16பகலும் உம்முடையது, இரவும் உம்முடையது; 1 தேவனே நீர் ஒளியையும் சூரியனையும் படைத்தீர். 1
Psalms 136:9இரவில் ஆளச் சந்திரனையும் நட்சத்திரங்களையும் படைத்தவரைத் துதியுங்கள்; 1 அவர் கிருபை என்றுமுள்ளது; 1
Psalms 148:5அவைகள் யெகோவாவின் பெயரைத் துதிக்கட்டும்; 1 அவர் கட்டளையிட அவைகள் சிருஷ்டிக்கப்பட்டது. 1