சங்கீதங்கள் 139:13
நீர் என்னுடைய சிந்தையைக் கைக்கொண்டிருக்கிறீர்; 1 என்னுடைய தாயின் கர்ப்பத்தில் என்னைக் காப்பாற்றினீர்.
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
For thou hast possessed my reins: thou hast covered me in my mother’s womb.
In Context
Cross References
Job 10:11தோலையும் சதையையும் எனக்கு அணிவித்து எலும்புகளாலும் நரம்புகளாலும் என்னை இணைத்தீர். 1
Psalms 22:9நீரே என்னைக் கர்ப்பத்திலிருந்து எடுத்தவர்; 1 என்னுடைய தாயின் மார்பில் இருக்கும் போதே என்னை உம்மேல் நம்பிக்கையாக இருக்கச்செய்தீர். 1
Psalms 95:6நம்மை உண்டாக்கின யெகோவாவுக்கு முன்பாக 1 நாம் பணிந்து குனிந்து முழங்காற்படியிடுவோம் வாருங்கள். 1
Isaiah 44:2உன்னை உண்டாக்கினவரும், தாயின் கர்ப்பத்தில் உன்னை உருவாக்கினவரும், உனக்குத் துணை செய்கிறவருமாகிய யெகோவா சொல்கிறதாவது: என் தாசனாகிய யாக்கோபே, நான் தெரிந்துகொண்ட யெஷூரனே + 44:2 எருசலேமே, பயப்படாதே.
Jeremiah 1:5நான் உன்னைத் தாயின் வயிற்றில் உருவாக்குவதற்கு முன்னே உன்னை அறிந்தேன்; நீ கர்ப்பத்திலிருந்து வெளிப்படுமுன்னே நான் உன்னைப் பரிசுத்தம்செய்து, உன்னை தேசங்களுக்குத் தீர்க்கதரிசியாகக் கட்டளையிட்டேன் என்று சொன்னார்.