The Bible Software
bible.softwareயோபுயோபு 10 › யோபு 10:11

யோபு 10:11

தோலையும் சதையையும் எனக்கு அணிவித்து எலும்புகளாலும் நரம்புகளாலும் என்னை இணைத்தீர். 1

பரிசுத்த வேதாகம் (தமிழ்)

In The King James Version

Thou hast clothed me with skin and flesh, and hast fenced me with bones and sinews.

In Context

10நீர் என்னைப் பால்போல் ஊற்றி தயிர்போல் உறையச் செய்தீர் அல்லவோ? 1

12எனக்கு உயிரைத் தந்ததும் அல்லாமல், தயவையும் எனக்குப் பாராட்டினீர்; 1 உம்முடைய பராமரிப்பு என் ஆவியைக் காப்பாற்றியது. 1

Read all of யோபு 10

Cross References

Psalms 139:13நீர் என்னுடைய சிந்தையைக் கைக்கொண்டிருக்கிறீர்; 1 என்னுடைய தாயின் கர்ப்பத்தில் என்னைக் காப்பாற்றினீர்.

2 Corinthians 5:2ஏனென்றால், இந்தக் கூடாரத்திலே நாம் தவித்து, நம்முடைய பரம வீட்டை அணிந்துகொள்ள அதிக ஏக்கம் உள்ளவர்களாக இருக்கிறோம்;

This Verse In Other Editions

King James VersionBíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)Библия (Русский)聖經 (中文)성경 (한국어)الكتاب المقدس (العربية)बाइबल (हिन्दी)Biblia (Kiswahili)Bibbia Diodati (Italiano)Alkitab (Bahasa Indonesia)Kinh Thánh (Tiếng Việt)

Study யோபு 10:11

Matthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)
← யோபு 10:10யோபு 10யோபு 10:12 →