The Bible Software
bible.softwarePsalmsPsalms 139 › Psalms 139:21

Psalms 139:21

யெகோவாவே, உம்மைப் பகைக்கிறவர்களை நான் பகைக்காமலும், 1 உமக்கு விரோதமாக எழும்புகிறவர்களை 1 அருவருக்காமலும் இருப்பேனோ? 1

பரிசுத்த வேதாகம் (தமிழ்)

In The King James Version

Do not I hate them, O LORD, that hate thee? and am not I grieved with those that rise up against thee?

In Context

20அவர்கள் உம்மைக் குறித்துத் துன்மார்க்கமாகப் பேசுகிறார்கள்; 1 உம்முடைய எதிரிகள் உமது பெயரை வீணாக வழங்குகிறார்கள். 1

22முழுப்பகையாக அவர்களைப் பகைக்கிறேன்; 1 அவர்களை எனக்குப் பகைவர்களாக நினைக்கிறேன். 1

Read all of Psalms 139

Cross References

Psalms 15:4ஆகாதவன் அவன் பார்வைக்கு அற்பமானவன்; யெகோவாவுக்குப் பயந்தவர்களையோ மதிக்கிறான்; ஆணையிட்டதில் தனக்கு நஷ்டம் வந்தாலும் தவறாமலிருக்கிறான்.

Psalms 31:6பொய் தெய்வங்ககளைப் பற்றிக்கொள்ளுகிறவர்களை நான் வெறுத்து, 1 யெகோவாவையே நம்பியிருக்கிறேன். 1

Psalms 119:158உமது வசனத்தைக் கைக்கொள்ளாத துரோகிகளை நான் கண்டபோது, 1 எனக்கு அருவருப்பாக இருந்தது. 1

Mark 3:5அவர்களுடைய இருதயத்தின் கடினத்தினால் அவர் விசனப்பட்டு, கோபத்துடன் சுற்றிலும் இருந்தவர்களைப் பார்த்து, அந்த மனிதனைப் பார்த்து: உன் கையை நீட்டு என்றார்; அவன் நீட்டினான்; அவன் கை மற்றொரு கையைப்போல சுகமானது.

Romans 9:1எனக்கு அதிக துக்கமும் இடைவிடாத மனவேதனையும் உண்டாயிருக்கிறது;

Revelation 2:6நான் வெறுக்கிற நிக்கொலாய் மதத்தைச் சேர்ந்தவர்களின் செய்கைகளை நீயும் வெறுக்கிறாய், இது உன்னிடத்தில் உண்டு.

This Verse In Other Editions

King James VersionBíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)Библия (Русский)聖經 (中文)성경 (한국어)الكتاب المقدس (العربية)बाइबल (हिन्दी)Biblia (Kiswahili)Bibbia Diodati (Italiano)Alkitab (Bahasa Indonesia)Kinh Thánh (Tiếng Việt)

Study Psalms 139:21

Matthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschCharles SpurgeonScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)
← Psalms 139:20Psalms 139Psalms 139:22 →