The Bible Software
bible.software › சங்கீதங்கள் › சங்கீதங்கள் 140 › சங்கீதங்கள் 140:13

சங்கீதங்கள் 140:13

நீதிமான்கள் உமது பெயரைத் துதிப்பார்கள்; 1 செம்மையானவர்கள் உமது சமுகத்தில் வாசம் செய்வார்கள்.

பரிசுத்த வேதாகம் (தமிழ்)

In The King James Version

Surely the righteous shall give thanks unto thy name: the upright shall dwell in thy presence.

In Context

12சிறுமையானவனின் வழக்கையும், 1 எளியவர்களின் நியாயத்தையும் யெகோவா விசாரிப்பாரென்று அறிவேன். 1

Read all of சங்கீதங்கள் 140

Cross References

Psalms 11:7யெகோவா நீதியுள்ளவர், நீதியின்மேல் பிரியப்படுவார்; 1 அவருடைய முகம் செம்மையானவனை நோக்கியிருக்கிறது.

Psalms 23:6என் உயிருள்ள நாளெல்லாம் நன்மையும் கிருபையும் என்னைத் தொடரும்; 1 நான் யெகோவாவுடைய வீட்டிலே நீடித்த நாட்களாக நிலைத்திருப்பேன்.

Psalms 35:10ஒடுக்கப்பட்டவனை, அவனிலும் பலவானுடைய கைக்கும், 1 ஏழையும் எளிமையுமானவனைக் கொள்ளையிடுகிறவனுடைய கைக்கும் தப்புவிக்கிற உமக்கு ஒப்பானவர் யார் யெகோவாவே, 1 என்று என்னுடைய எலும்புகளெல்லாம் சொல்லும். 1

Psalms 97:12நீதிமான்களே, யெகோவாவுக்குள் மகிழ்ந்து, 1 அவருடைய பரிசுத்தத்தின் நினைவுகூருதலைக் கொண்டாடுங்கள்.

Isaiah 3:10உங்களுக்கு நன்மையுண்டாகும் என்று நீதிமான்களுக்குச் சொல்லுங்கள்; அவர்கள் தங்கள் செயல்களின் பலனை அனுபவிப்பார்கள்.

John 17:24பிதாவே, உலகத்தோற்றத்திற்கு முன் நீர் என்னில் அன்பாக இருந்தபடியினால், நீர் எனக்குத் தந்த என்னுடைய மகிமையை நீர் எனக்குத் தந்தவர்கள் பார்க்கும்படியாக, நான் எங்கே இருக்கிறேனோ அங்கே அவர்களும் என்னுடனே இருக்கவிரும்புகிறேன்.

This Verse In Other Editions

King James VersionBíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)Библия (Русский)聖經 (中文)성경 (한국어)الكتاب المقدس (العربية)बाइबल (हिन्दी)Biblia (Kiswahili)Bibbia Diodati (Italiano)Alkitab (Bahasa Indonesia)Kinh Thánh (Tiếng Việt)

Study சங்கீதங்கள் 140:13

Matthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschCharles SpurgeonScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)
← சங்கீதங்கள் 140:12சங்கீதங்கள் 140