சங்கீதங்கள் 144:2
அவர் என்னுடைய தயாபரரும், 1 என்னுடைய கோட்டையும், என்னுடைய உயர்ந்த அடைக்கலமும், 1 என்னை விடுவிக்கிறவரும், என்னுடைய கேடகமும், 1 நான் நம்பினவரும், என்னுடைய மக்களை எனக்குக் கீழ்ப்படுத்துகிறவருமாக இருக்கிறார். 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
In Context
3யெகோவாவே, மனிதனை நீர் கவனிக்கிறதற்கும், 1 மனுபுத்திரனை நீர் எண்ணுகிறதற்கும், அவன் எம்மாத்திரம்? 1
Cross References
2 Samuel 22:40யுத்தத்திற்கு நீர் என்னை பெலத்தால் இடைகட்டி, 1 என்மேல் எழும்பினவர்களை என்கீழ் விழும்படிச் செய்தீர். 1
Psalms 18:47அவர் எனக்காகப் பழிக்குப் பழிவாங்குகிற தேவன். 1 அவர் மக்களை எனக்குக் கீழ்ப்படுத்துகிறவர். 1
Psalms 84:9எங்கள் கேடகமாகிய தேவனே, கண்ணோக்கமாக இரும்; 1 நீர் அபிஷேகம் செய்தவரின் முகத்தைப் பாரும். 1
Psalms 110:3உமது மகத்துவத்தின் நாளிலே 1 உம்முடைய மக்கள் மனப்பூர்வமும் பரிசுத்த அலங்காரம் உள்ளவர்களாக இருப்பார்கள்; 1 அதிகாலையின் கர்ப்பத்தில் பிறக்கும் பனிக்குச் சமமாக உம்முடைய மக்கள் உமக்குப் பிறப்பார்கள். 1
Jeremiah 16:19என் பெலனும், என் கோட்டையும், நெருக்கப்படுகிற நாளில் என் அடைக்கலமுமாகிய யெகோவாவே, அந்நியமக்கள் பூமியின் கடைசிமுனைகளிலிருந்து உம்மிடத்தில் வந்து: மெய்யாகவே, எங்கள் முற்பிதாக்கள் பிரயோஜனமில்லாத வீணான விக்கிரங்களைக் கைப்பற்றினார்கள் என்பார்கள்.