The Bible Software
bible.softwareசங்கீதங்கள்சங்கீதங்கள் 147 › சங்கீதங்கள் 147:13

சங்கீதங்கள் 147:13

அவர் உன்னுடைய வாசல்களின் தாழ்ப்பாள்களைப் பலப்படுத்தி, 1 உன்னிடத்திலுள்ள உன்னுடைய பிள்ளைகளை ஆசீர்வதிக்கிறார். 1

பரிசுத்த வேதாகம் (தமிழ்)

In The King James Version

For he hath strengthened the bars of thy gates; he hath blessed thy children within thee.

In Context

12எருசலேமே, யெகோவாவுக்கு நன்றி சொல்; 1 சீயோனே, உன்னுடைய தேவனைத் துதி. 1

14அவர் உன்னுடைய எல்லைகளைச் சமாதானமுள்ளவைகளாக மாற்றி, 1 செழிப்பான கோதுமையினால் உன்னைத் திருப்தியாக்குகிறார். 1

Read all of சங்கீதங்கள் 147

Cross References

Nehemiah 6:1நான் மதிலைக் கட்டிமுடித்ததையும், இனி அதிலே திறப்பு ஒன்றுமில்லை என்பதையும், சன்பல்லாத்தும், தொபியாவும், அரபியனான கேஷேமும் எங்களுக்கிருந்த மற்ற எதிரிகளும் கேள்விப்பட்டபோது,

Nehemiah 7:3அவர்களை நோக்கி: வெயில் ஏறும்வரை எருசலேமின் வாசல்கள் திறக்கப்படவேண்டாம்; நீங்கள் நிற்கும்போதே கதவுகளை அடைத்து தாழ்ப்பாள் போட்டு, எருசலேமில் குடியிருக்கிற காவலாளர்கள் அவரவர் தங்கள் காவலிலே, அவரவர் தங்கள் வீடுகளுக்கு எதிராக நிறுத்தப்படவேண்டும் என்றேன். 1 சிறையிருப்பிலிருந்து திரும்பி வந்தவர்களின் பட்டியல்

Psalms 48:11உம்முடைய நியாயத்தீர்ப்புகளுக்காக சீயோன் மலை மகிழ்வதாக, 1 யூதாவின் மக்கள் சந்தோஷப்படுவார்களாக. 1

Psalms 115:14யெகோவா உங்களையும் உங்களுடைய பிள்ளைகளையும் பெருகச்செய்வார். 1

Psalms 128:3உன்னுடைய மனைவி உன் வீட்டோரங்களில் கனிதரும் 1 திராட்சைக்கொடியைப்போல் இருப்பாள்; 1 உன்னுடைய பிள்ளைகள் உன்னுடைய பந்தியைச் சுற்றிலும் ஒலிவமரக் கன்றுகளைப்போல் இருப்பார்கள். 1

Isaiah 44:3தாகமுள்ளவன்மேல் தண்ணீரையும், வறண்ட நிலத்தின்மேல் ஆறுகளையும் ஊற்றுவேன்; உன் சந்ததியின்மேல் என் ஆவியையும், உன் சந்தானத்தின்மேல் என் ஆசீர்வாதத்தையும் ஊற்றுவேன்.

This Verse In Other Editions

King James VersionBíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)Библия (Русский)聖經 (中文)성경 (한국어)الكتاب المقدس (العربية)बाइबल (हिन्दी)Biblia (Kiswahili)Bibbia Diodati (Italiano)Alkitab (Bahasa Indonesia)Kinh Thánh (Tiếng Việt)

Study சங்கீதங்கள் 147:13

Matthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschCharles SpurgeonScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)
← சங்கீதங்கள் 147:12சங்கீதங்கள் 147சங்கீதங்கள் 147:14 →