The Bible Software
bible.software › சங்கீதங்கள் › சங்கீதங்கள் 18 › சங்கீதங்கள் 18:13

சங்கீதங்கள் 18:13

யெகோவா வானங்களிலே குமுறினார், 1 உன்னதமான தேவனானவர் தமது சத்தத்தைத் தொனிக்கச்செய்தார்; 1 + 18:13 சில கையெழுத்துப்பிரதிகளில் காணப்படவில்லைகல்மழையும் நெருப்புத்தழலும் பொழிந்தன. 1

பரிசுத்த வேதாகம் (தமிழ்)

In The King James Version

The LORD also thundered in the heavens, and the Highest gave his voice; hail stones and coals of fire.

In Context

12அவருடைய சந்நிதிப் பிரகாசத்தினால் அவருடைய மேகங்கள், 1 கல்மழையும் நெருப்புத்தழலையும் பொழிந்தன. 1

14தம்முடைய அம்புகளை எய்து, 1 அவர்களைச் சிதறடித்தார்; 1 மின்னல்களைப் பயன்படுத்தி, அவர்களைக் கலங்கச்செய்தார். 1

Read all of சங்கீதங்கள் 18

Cross References

Exodus 9:24கல்மழையும் கல்மழையோடு கலந்த அக்கினியும் மிகவும் கொடியதாக இருந்தது; எகிப்து தேசம் தோன்றிய நாள்முதல் அதில் அப்படி ஒருபோதும் உண்டானதில்லை.

Deuteronomy 32:24அவர்கள் பசியினால் வாடி, 1 சுட்டெரிக்கும் வெப்பத்தினாலும், கொடிய தண்டனையினாலும் இறந்துபோவார்கள்; 1 கொடிய மிருகங்களின் பற்களையும், 1 தரையில் ஊரும் பாம்புகளின் விஷத்தையும் அவர்களுக்குள் அனுப்புவேன். 1

1 Samuel 7:10சாமுவேல் சர்வாங்க தகனபலியைச் செலுத்தும்போது, பெலிஸ்தர்கள் இஸ்ரவேலின்மேல் யுத்தம்செய்ய நெருங்கினார்கள்; யெகோவா மகா பெரிய இடிமுழக்கங்களைப் பெலிஸ்தர்கள்மேல் அந்த நாளிலே முழங்கச்செய்து, அவர்களைக் கலங்கடித்ததால், அவர்கள் இஸ்ரவேலுக்கு முன்பாக தோற்கடிக்கப்பட்டு மடிந்தார்கள்.

Psalms 11:6துன்மார்க்கர்கள்மேல் கண்ணிகளை பொழியச்செய்வார்; 1 நெருப்பும், கந்தகமும், 1 அனல் காற்றும் அவர்கள் குடிக்கும் பாத்திரத்தின் பங்கு. 1

Psalms 78:48அவர்களுடைய மிருகங்களைக் கல்மழைக்கும், 1 அவர்களுடைய ஆடுமாடுகளை இடிகளுக்கும் ஒப்புக்கொடுத்தார். 1

Psalms 120:3வஞ்சக நாவே, உனக்கு என்ன கிடைக்கும்? 1 உனக்கு என்ன செய்யப்படும்? 1

This Verse In Other Editions

King James VersionBíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)Библия (Русский)聖經 (中文)성경 (한국어)الكتاب المقدس (العربية)बाइबल (हिन्दी)Biblia (Kiswahili)Bibbia Diodati (Italiano)Alkitab (Bahasa Indonesia)Kinh Thánh (Tiếng Việt)

Study சங்கீதங்கள் 18:13

Matthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschCharles SpurgeonScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)
← சங்கீதங்கள் 18:12சங்கீதங்கள் 18சங்கீதங்கள் 18:14 →