The Bible Software
bible.software › சங்கீதங்கள் › சங்கீதங்கள் 19 › சங்கீதங்கள் 19:2

சங்கீதங்கள் 19:2

பகலுக்குப் பகல் வார்த்தைகளைப் பொழிகிறது, 1 இரவுக்கு இரவு அறிவைத் தெரிவிக்கிறது. 1

பரிசுத்த வேதாகம் (தமிழ்)

In The King James Version

Day unto day uttereth speech, and night unto night sheweth knowledge.

In Context

1வானங்கள் தேவனுடைய மகிமையை வெளிப்படுத்துகின்றன, 1 ஆகாய விரிவு அவருடைய கைகளின் செயல்களை அறிவிக்கிறது. 1

3அவைகளுக்குப் பேச்சுமில்லை, வார்த்தையுமில்லை, 1 அவைகளின் சத்தம் கேட்கப்படுவதுமில்லை. 1

Read all of சங்கீதங்கள் 19

Cross References

Genesis 1:7தேவன் ஆகாயவிரிவை உருவாக்கி, ஆகாயவிரிவுக்குக் கீழே இருக்கிற தண்ணீருக்கும் ஆகாயவிரிவுக்கு மேலே இருக்கிற தண்ணீருக்கும் பிரிவை உண்டாக்கினார்; அது அப்படியே ஆனது.

Genesis 8:22பூமி இருக்கும்வரைக்கும் விதைப்பும் அறுப்பும், குளிர்ச்சியும் வெப்பமும், கோடைக்காலமும் மழைக்காலமும், பகலும் இரவும் ஒழிவதில்லை” என்று தம்முடைய உள்ளத்தில் சொன்னார்.

Psalms 8:4மனிதனை நீர் நினைக்கிறதற்கும், 1 மனுக்குலத்தை நீர் விசாரிக்கிறதற்கும் அவன் எம்மாத்திரம் என்கிறேன். 1

Psalms 74:16பகலும் உம்முடையது, இரவும் உம்முடையது; 1 தேவனே நீர் ஒளியையும் சூரியனையும் படைத்தீர். 1

Psalms 134:1இதோ, இரவுநேரங்களில் யெகோவாவுடைய 1 ஆலயத்தில் நிற்கும் யெகோவாவின் ஊழியக்காரர்களே, 1 நீங்களெல்லோரும் யெகோவாவுக்கு நன்றிசெலுத்துங்கள். 1

Psalms 148:12வாலிபரே, கன்னிகைகளே, முதிர் வயதுள்ளவர்களே, பிள்ளைகளே, 1 யெகோவாவை துதியுங்கள். 1

This Verse In Other Editions

King James VersionBíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)Библия (Русский)聖經 (中文)성경 (한국어)الكتاب المقدس (العربية)बाइबल (हिन्दी)Biblia (Kiswahili)Bibbia Diodati (Italiano)Alkitab (Bahasa Indonesia)Kinh Thánh (Tiếng Việt)

Study சங்கீதங்கள் 19:2

Matthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschCharles SpurgeonScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)
← சங்கீதங்கள் 19:1சங்கீதங்கள் 19சங்கீதங்கள் 19:3 →