சங்கீதங்கள் 8:4
மனிதனை நீர் நினைக்கிறதற்கும், 1 மனுக்குலத்தை நீர் விசாரிக்கிறதற்கும் அவன் எம்மாத்திரம் என்கிறேன். 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
What is man, that thou art mindful of him? and the son of man, that thou visitest him?
In Context
Cross References
Genesis 1:1ஆதியிலே தேவன் வானத்தையும் பூமியையும் படைத்தார்.
Genesis 19:35அப்படியே அன்று இரவிலும் தங்கள் தகப்பனுக்கு மதுவைக் குடிக்கக் கொடுத்தார்கள். அப்பொழுது இளையவள் எழுந்துபோய், அவனோடு உறவுகொண்டாள்; அவள் உறவுகொண்டதையும் எழுந்திருந்ததையும் அவன் உணராதிருந்தான்.
Exodus 4:31மக்கள் விசுவாசித்தார்கள்; யெகோவா இஸ்ரவேலர்களைச் சந்தித்தார் என்றும், அவர்களுடைய உபத்திரவங்களைக் கண்ணோக்கிப் பார்த்தார் என்றும், அவர்கள் கேட்டபோது, தலைகுனிந்து தொழுதுகொண்டார்கள்.
Job 7:17மனிதனை நீர் ஒரு பொருட்டாக நினைக்கிறதற்கும், 1 அவன்மேல் சிந்தை வைக்கிறதற்கும், 1
Psalms 4:2மனுமக்களே, எதுவரைக்கும் என்னுடைய மகிமையை அவமானப்படுத்தி, 1 வீணானதை விரும்பி, பொய்யை நாடுவீர்கள். (சேலா) 1
Psalms 80:17உமது கரம் உமது வலதுபக்கத்து மனிதன்மீதிலும், 1 உமக்கு நீர் திடப்படுத்தின மனிதகுமாரன் மீதிலும் இருப்பதாக. 1