சங்கீதங்கள் 113:5
உன்னதங்களில் வாழ்கிற நம்முடைய தேவனாகிய யெகோவாவுக்குச் சமமானமானவர் யார்? 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
Who is like unto the LORD our God, who dwelleth on high,
In Context
4யெகோவா எல்லா தேசங்கள்மேலும் உயர்ந்தவர்; 1 அவருடைய மகிமை வானங்களுக்கு மேலானது. 1
6அவர் வானத்திலிருந்து பூமியிலுமுள்ளவைகளைப் பார்க்கும்படி தம்மைத் தாழ்த்துகிறார். 1
Cross References
Exodus 15:11யெகோவாவே, 1 தெய்வங்களில் உமக்கு ஒப்பானவர் யார்? 1 பரிசுத்தத்தில் மகத்துவமுள்ளவரும், துதிகளில் பயப்படத்தக்கவரும், 1 அற்புதங்களைச் செய்கிறவருமாகிய உமக்கு ஒப்பானவர் யார்? 1
Psalms 11:4யெகோவா தம்முடைய பரிசுத்த ஆலயத்தில் இருக்கிறார்; 1 யெகோவாவுடைய சிங்காசனம் பரலோகத்தில் இருக்கிறது; 1 அவருடைய கண்கள் தேவப்பிள்ளைகளைப் பார்க்கின்றன அவருடைய இமைகள் அவர்களைச் சோதித்தறிகின்றன. 1
Psalms 89:6வானத்தில் யெகோவாவுக்கு சமமானவர் யார்? 1 பலவான்களின் மகன்களில் யெகோவாவுக்கு ஒப்பானவர் யார்? 1
Psalms 89:8சேனைகளின் தேவனாகிய யெகோவாவே, 1 உம்மைப்போல வல்லமையுள்ள யெகோவா யார்? 1 உம்முடைய உண்மை உம்மைச் சூழ்ந்திருக்கிறது. 1
Psalms 103:19யெகோவா வானங்களில் தமது சிங்காசனத்தை நிறுவியிருக்கிறார்; 1 அவருடைய ராஜரிகம் எல்லாவற்றையும் ஆளுகிறது. 1
Isaiah 40:18இப்படியிருக்க, தேவனை யாருக்கு ஒப்பிடுவீர்கள்? எந்தச் சாயலை அவருக்கு ஒப்பிடுவீர்கள்?