The Bible Software
bible.software › சங்கீதங்கள் › சங்கீதங்கள் 22 › சங்கீதங்கள் 22:3

சங்கீதங்கள் 22:3

இஸ்ரவேலின் துதிகளுக்குள் தங்கியிருக்கிற தேவனே நீரே பரிசுத்தர். 1

பரிசுத்த வேதாகம் (தமிழ்)

In The King James Version

But thou art holy, O thou that inhabitest the praises of Israel.

In Context

2என் தேவனே, நான் பகலிலே கூப்பிடுகிறேன், 1 பதில் கொடுக்கவில்லை; 1 இரவிலே கூப்பிடுகிறேன், எனக்கு அமைதி இல்லை. 1

4எங்களுடைய முன்னோர்கள் உம்மிடத்தில் நம்பிக்கை வைத்தார்கள்; 1 நம்பின அவர்களை நீர் விடுவித்தீர். 1

Read all of சங்கீதங்கள் 22

Cross References

Job 19:7இதோ, கொடுமை என்று கூப்பிடுகிறேன், 1 கேட்பார் ஒருவரும் இல்லை; 1 கூக்குரலிடுகிறேன், நியாயவிசாரணை இல்லை. 1

Psalms 50:23நன்றிபலி செலுத்துகிறவன் என்னை மகிமைப்படுத்துகிறான்; 1 தன்னுடைய வழியைச் சரிசெய்கிறவனுக்கு 1 தேவனுடைய இரட்சிப்பை வெளிப்படுத்துவேன் என்று சொல்லுகிறார்.

Psalms 88:2என் விண்ணப்பம் உமது சமுகத்தில் வருவதாக; 1 என்னுடைய கூப்பிடுதலுக்கு உமது செவியைச் சாய்த்தருளும். 1

Psalms 145:17யெகோவா தமது வழிகளிலெல்லாம் நீதியுள்ளவரும், 1 தமது செயல்களிலெல்லாம் கிருபையுள்ளவருமாக இருக்கிறார். 1

Habakkuk 1:2யெகோவாவே, நான் எதுவரைக்கும் உம்மை நோக்கிக் கூப்பிடுவேன், நீர் கேட்காமலிருக்கிறீரே! கொடுமையின் காரணமாக நான் எதுவரைக்கும் உம்மை நோக்கி உதவிக்காக் கூப்பிடுவேன், நீர் காப்பாற்றாமல் இருக்கிறீரே!

This Verse In Other Editions

King James VersionBíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)Библия (Русский)聖經 (中文)성경 (한국어)الكتاب المقدس (العربية)बाइबल (हिन्दी)Biblia (Kiswahili)Bibbia Diodati (Italiano)Alkitab (Bahasa Indonesia)Kinh Thánh (Tiếng Việt)

Study சங்கீதங்கள் 22:3

Matthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschCharles SpurgeonScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)
← சங்கீதங்கள் 22:2சங்கீதங்கள் 22சங்கீதங்கள் 22:4 →