The Bible Software
bible.software › சங்கீதங்கள் › சங்கீதங்கள் 24 › சங்கீதங்கள் 24:2

சங்கீதங்கள் 24:2

ஏனெனில் அவரே அதைக் கடல்களுக்கு மேலாக அஸ்திபாரப்படுத்தி, 1 அதை நதிகளுக்கு மேலாக நிறுவினார்.

பரிசுத்த வேதாகம் (தமிழ்)

In The King James Version

For he hath founded it upon the seas, and established it upon the floods.

In Context

1பூமியும் அதின் நிறைவும், 1 உலகமும் அதிலுள்ள குடிமக்கள் யாவும் யெகோவாவுடையவை. 1

3யார் யெகோவாவுடைய மலையில் + 24:3 இந்த மலையின் மேல் தான் தேவாலயம் கட்டப்பட்டிருந்தது. சீயோன் மலையில் ஏறி ஆலயத்தில் பிரவேசித்தது ஆண்டவரை ஆராதிப்பதாகும் ஏறுவான்? 1 யார் அவருடைய பரிசுத்த இடத்தில் பிரவேசிப்பான்? + 24:3 நிலைநிற்பான் 1

Read all of சங்கீதங்கள் 24

Cross References

Genesis 1:9பின்பு தேவன்: “வானத்தின் கீழே இருக்கிற தண்ணீர் ஓரிடத்தில் சேர்ந்து, வெட்டாந்தரை காணப்படுவதாக,” என்றார்; அது அப்படியே ஆனது.

Job 38:4நான் பூமியை அஸ்திபாரப்படுத்துகிறபோது நீ எங்கேயிருந்தாய்? 1 நீ அறிவாளியானால் அதைச் சொல். 1

Psalms 33:6யெகோவாவுடைய வார்த்தையினால் வானங்களும், 1 அவருடைய வாயின் சுவாசத்தினால் அவைகளின் அனைத்தும் உண்டாக்கப்பட்டது. 1

Psalms 93:1யெகோவா ஆளுகை செய்கிறார், 1 மாட்சிமையை அணிந்துகொண்டிருக்கிறார்; யெகோவா வல்லமையை அணிந்து, 1 அவர் அதை வார்க்கச்சையாகக் கட்டிக்கொண்டிருக்கிறார்; 1 ஆதலால் உலகம் அசையாதபடி நிலைபெற்றிருக்கிறது. 1

Psalms 96:10யெகோவா ராஜரிகம்செய்கிறார், 1 ஆகையால் உலகம் அசையாதபடி உறுதிப்பட்டிருக்கும். 1 அவர் மக்களை நிதானமாக நியாயந்தீர்ப்பார் என்று தேசங்களுக்குள்ளே சொல்லுங்கள். 1

Psalms 136:6தண்ணீர்களுக்கு மேலே பூமியைப் பரப்பினவரைத் துதியுங்கள்; 1 அவர் கிருபை என்றுமுள்ளது. 1

This Verse In Other Editions

King James VersionBíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)Библия (Русский)聖經 (中文)성경 (한국어)الكتاب المقدس (العربية)बाइबल (हिन्दी)Biblia (Kiswahili)Bibbia Diodati (Italiano)Alkitab (Bahasa Indonesia)Kinh Thánh (Tiếng Việt)

Study சங்கீதங்கள் 24:2

Matthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschCharles SpurgeonScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)
← சங்கீதங்கள் 24:1சங்கீதங்கள் 24சங்கீதங்கள் 24:3 →