The Bible Software
bible.softwareGenesisGenesis 1 › Genesis 1:9

Genesis 1:9

பின்பு தேவன்: “வானத்தின் கீழே இருக்கிற தண்ணீர் ஓரிடத்தில் சேர்ந்து, வெட்டாந்தரை காணப்படுவதாக,” என்றார்; அது அப்படியே ஆனது.

பரிசுத்த வேதாகம் (தமிழ்)

In The King James Version

And God said, Let the waters under the heaven be gathered together unto one place, and let the dry land appear: and it was so.

In Context

8தேவன் ஆகாயவிரிவுக்கு “வானம் என்று பெயரிட்டார்; சாயங்காலமும் விடியற்காலமுமாகி, இரண்டாம் நாள் முடிந்தது.

10தேவன் வெட்டாந்தரைக்கு “பூமி” என்றும், சேர்ந்த தண்ணீருக்கு “சமுத்திரம்” என்றும் பெயரிட்டார்; தேவன் அது நல்லது என்று கண்டார்.

Read all of Genesis 1

Cross References

Job 26:7அவர் வடக்குமண்டலத்தை வெட்டவெளியிலே விரித்து, 1 பூமியை அந்தரத்திலே தொங்கவைக்கிறார். 1

Job 38:8கர்ப்பத்திலிருந்து பிறக்கிறதுபோல் கடல் புரண்டுவந்தபோது, 1 அதைக் கதவுகளால் அடைத்தவர் யார்? 1

Psalms 24:2ஏனெனில் அவரே அதைக் கடல்களுக்கு மேலாக அஸ்திபாரப்படுத்தி, 1 அதை நதிகளுக்கு மேலாக நிறுவினார்.

Psalms 95:5கடல் அவருடையது, அவரே அதை உண்டாக்கினார்; 1 காய்ந்த தரையையும் அவருடைய கரம் உருவாக்கினது. 1

Psalms 104:5பூமி ஒருபோதும் நகர்த்த முடியாதபடி அதின் அஸ்திபாரங்கள்மேல் அதை நிறுவினார். 1

Proverbs 8:28உயரத்தில் மேகங்களை அமைத்து, 1 சமுத்திரத்தின் ஊற்றுகளை அடைத்துவைக்கும்போதும், 1

This Verse In Other Editions

King James VersionBíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)Библия (Русский)聖經 (中文)성경 (한국어)الكتاب المقدس (العربية)बाइबल (हिन्दी)Biblia (Kiswahili)Bibbia Diodati (Italiano)Alkitab (Bahasa Indonesia)Kinh Thánh (Tiếng Việt)

Study Genesis 1:9

Matthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)
← Genesis 1:8Genesis 1Genesis 1:10 →