The Bible Software
bible.software › சங்கீதங்கள் › சங்கீதங்கள் 25 › சங்கீதங்கள் 25:2

சங்கீதங்கள் 25:2

என் தேவனே, உம்மை நம்பி இருக்கிறேன், 1 நான் வெட்கப்பட்டுப்போகாதபடி செய்யும்; 1 என்னுடைய எதிரிகள் என்னை மேற்கொண்டு மகிழவிடாமலிரும். 1

பரிசுத்த வேதாகம் (தமிழ்)

In The King James Version

O my God, I trust in thee: let me not be ashamed, let not mine enemies triumph over me.

In Context

1யெகோவாவே, உம்மிடத்தில் என்னுடைய ஆத்துமாவை உயர்த்துகிறேன். 1

3உம்மை நோக்கிக் காத்திருக்கிற ஒருவரும் வெட்கப்பட்டுப் போகாதபடி செய்யும்; 1 காரணமில்லாமல் துரோகம்செய்கிறவர்களே வெட்கப்பட்டுப் போவார்களாக. 1

Read all of சங்கீதங்கள் 25

Cross References

2 Chronicles 13:18அப்படியே இஸ்ரவேல் மக்கள் அக்காலத்திலே தாழ்த்தப்பட்டார்கள்; யூதா மனிதர்களோ தங்கள் முற்பிதாக்களின் தேவனாகிய யெகோவாவைச் சார்ந்துகொண்டதால் மேற்கொண்டார்கள்.

Psalms 13:2என்னுடைய இருதயத்திலே சஞ்சலத்தை எல்லா நாளும் வைத்து, 1 எதுவரைக்கும் என்னுடைய ஆத்துமாவிலே ஆலோசனை செய்துகொண்டிருப்பேன்? 1 எதுவரைக்கும் என்னுடைய எதிரி என்மேல் தன்னை உயர்த்துவான்? 1

Psalms 18:2யெகோவா என் கன்மலையும், என் கோட்டையும், 1 என் இரட்சகரும், என் தேவனும், நான் அடைக்கலம் புகும் என் கோபுரமும், 1 என் கேடகமும், என் இரட்சிப்பின் கொம்பும், 1 என் உயர்ந்த அடைக்கலமுமாக இருக்கிறார். 1

Psalms 22:5உம்மை நோக்கிக் கூப்பிட்டுத் தப்பினார்கள்; 1 உம்மை நம்பி வெட்கப்பட்டுப்போகாமல் இருந்தார்கள். 1

Psalms 31:1யெகோவாவே, உம்மை நம்பியிருக்கிறேன்; 1 நான் ஒருபோதும் வெட்கமடையாதபடி செய்யும்; 1 உமது நீதியினிமித்தம் என்னை விடுவியும். 1

Psalms 31:15என்னுடைய காலங்கள் உமது கரத்திலிருக்கிறது; 1 என் எதிரிகளின் கைக்கும் என்னைத் துன்பப்படுத்துகிறவர்களின் கைக்கும் 1 என்னைத் தப்புவியும். 1

This Verse In Other Editions

King James VersionBíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)Библия (Русский)聖經 (中文)성경 (한국어)الكتاب المقدس (العربية)बाइबल (हिन्दी)Biblia (Kiswahili)Bibbia Diodati (Italiano)Alkitab (Bahasa Indonesia)Kinh Thánh (Tiếng Việt)

Study சங்கீதங்கள் 25:2

Matthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschCharles SpurgeonScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)
← சங்கீதங்கள் 25:1சங்கீதங்கள் 25சங்கீதங்கள் 25:3 →