சங்கீதங்கள் 18:2
யெகோவா என் கன்மலையும், என் கோட்டையும், 1 என் இரட்சகரும், என் தேவனும், நான் அடைக்கலம் புகும் என் கோபுரமும், 1 என் கேடகமும், என் இரட்சிப்பின் கொம்பும், 1 என் உயர்ந்த அடைக்கலமுமாக இருக்கிறார். 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
In Context
1என் பெலனாகிய யெகோவாவே, உம்மில் அன்புகூருவேன். 1
Cross References
2 Samuel 22:3தேவன் நான் நம்பியிருக்கிற கன்மலையும், 1 என்னுடைய கேடகமும், என்னுடைய பாதுகாப்பின் கொம்பும், 1 என்னுடைய உயர்ந்த அடைக்கலமும், 1 என்னுடைய இருப்பிடமும், 1 என்னுடைய இரட்சகருமானவர்; 1 என்னைத் துன்பத்திற்கு விலக்கி இரட்சிக்கிறவர் அவரே. 1
Psalms 28:1என் கன்மலையாகிய யெகோவாவே, உம்மை நோக்கிக் கூப்பிடுகிறேன்; 1 நீர் கேட்காதவர்போல மவுனமாக இருக்கவேண்டாம்; 1 நீர் மவுனமாக இருந்தால் நான் கல்லறையில் இறங்குகிறவர்களுக்கு ஒப்பாவேன். 1
Psalms 62:2அவரே என் கன்மலையும், என் இரட்சிப்பும், 1 என் உயர்ந்த அடைக்கலமுமானவர்; 1 நான் அதிகமாக அசைக்கப்படுவதில்லை. 1
Psalms 75:10துன்மார்க்கர்களுடைய கொம்புகளையெல்லாம் வெட்டிப்போடுவேன்; 1 நீதிமானுடைய கொம்புகளோ உயர்த்தப்படும்.
Psalms 91:4அவர் தமது சிறகுகளாலே உன்னை மூடுவார்; 1 அவர் இறக்கைகளின் கீழே அடைக்கலம் புகுவாய்; 1 அவருடைய சத்தியம் உனக்கு பெரிய கவசமும், கேடகமுமாகும். 1
Psalms 132:17அங்கே தாவீதுக்காக ஒரு கொம்பை முளைக்கச்செய்வேன்; 1 நான் அபிஷேகம் செய்தவவனுக்காக ஒரு விளக்கை ஆயத்தம்செய்தேன். 1