Psalms 25:21
உத்தமமும், நேர்மையும் என்னைக் காக்கட்டும்; 1 நான் உமக்குக் காத்திருக்கிறேன். 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
Let integrity and uprightness preserve me; for I wait on thee.
In Context
22தேவனே, இஸ்ரவேலை அவனுடைய எல்லாப் பிரச்சனைகளுக்கும் விடுவித்து மீட்டுவிடும்.
Cross References
1 Samuel 26:23யெகோவா அவனவனுக்கு அவனவன் நீதிக்கும் உண்மைக்கும் தகுந்த பலன் அளிப்பாராக; இன்று யெகோவா உம்மை என் கையில் ஒப்புக்கொடுத்திருந்தும், யெகோவா அபிஷேகம்செய்தவர்மேல், என்னுடைய கையை நீட்ட மனதில்லாதிருந்தேன்.
Psalms 18:20யெகோவா என்னுடைய நீதிக்குத்தகுந்தபடி எனக்குப் பதிலளித்தார்; 1 என்னுடைய கைகளின் சுத்தத்திற்குத்தகுந்தபடி எனக்குச் சரிக்கட்டினார். 1
Psalms 26:11நானோ என்னுடைய உத்தமத்திலே நடப்பேன்; 1 என்னை மீட்டுக்கொண்டு என்மேல் இரக்கமாக இரும். 1
Proverbs 11:3செம்மையானவர்களுடைய உத்தமம் அவர்களை நடத்தும்; 1 துரோகிகளின் மாறுபாடோ அவர்களைப் பாழாக்கும். 1
Daniel 6:22சிங்கங்கள் என்னைச் சேதப்படுத்தாதபடிக்குத் தேவன் தம்முடைய தூதனை அனுப்பி, அவைகளின் வாயைக் கட்டிப்போட்டார்; அதேனென்றால் அவருக்கு முன்பாக நான் குற்றமற்றவனாகக் காணப்பட்டேன்; ராஜாவாகிய உமக்கு முன்பாகவும் நான் அநீதி செய்ததில்லை என்றான்.
Acts 25:10அதற்குப் பவுல்: நான் இராயருடைய நீதிமன்றத்திற்கு முன்பாக நிற்கிறேன்; அதற்கு முன்பாக நான் நீதி விசாரிக்கப்படவேண்டியவன்; யூதர்களுக்கு நான் அநியாயம் ஒன்றும் செய்யவில்லை, அதை நீரும் நன்றாக அறிந்திருக்கிறீர்.