The Bible Software
bible.software › சங்கீதங்கள் › சங்கீதங்கள் 27 › சங்கீதங்கள் 27:2

சங்கீதங்கள் 27:2

என்னுடைய எதிரிகளும் என்னுடைய பகைவர்களுமாகிய பொல்லாதவர்கள் என் சரீரத்தை விழுங்க, 1 என்னை நெருங்கும்போது அவர்களே இடறிவிழுந்தார்கள். 1

பரிசுத்த வேதாகம் (தமிழ்)

In The King James Version

When the wicked, even mine enemies and my foes, came upon me to eat up my flesh, they stumbled and fell.

In Context

1யெகோவா என் வெளிச்சமும் என் இரட்சிப்புமானவர், 1 யாருக்குப் பயப்படுவேன்? 1 யெகோவா என் வாழ்வின் அடைக்கலமானவர், 1 யாருக்கு பயப்படுவேன்? 1

3எனக்கு விரோதமாக ஒரு இராணுவம் முகாமிட்டாலும், என் இருதயம் பயப்படாது; 1 என்மேல் போர் எழும்பினாலும், இதிலே நான் நம்பிக்கையாக இருப்பேன். 1

Read all of சங்கீதங்கள் 27

Cross References

Job 19:22தேவனைப்போல நீங்களும் என்னை ஏன் துன்பப்படுத்தவேண்டும்? 1 என் உடல் எரிக்கப்பட்டாலும் நீங்கள் திருப்தியில்லாமல் இருக்கிறதென்ன? 1

Psalms 3:7யெகோவாவே, எழுந்தருளும்; 1 என் தேவனே, என்னை காப்பாற்றும். 1 நீர் என்னுடைய பகைவர்கள் எல்லோரையும் தாடையிலே அடித்து, 1 துன்மார்க்கர்களுடைய பற்களைத் தகர்த்துப்போட்டீர். 1

Psalms 14:4அக்கிரமக்காரர்களில் ஒருவனுக்கும் அறிவு இல்லையோ? 1 அப்பத்தை விழுங்குகிறதுபோல, என்னுடைய மக்களை விழுங்குகிறார்களே; 1 அவர்கள் யெகோவாவை தொழுதுகொள்ளுகிறதில்லை. 1

Psalms 18:38அவர்கள் எழுந்திருக்க முடியாதபடி அவர்களை வெட்டினேன். 1

Psalms 53:4அக்கிரமக்காரர்களுக்கு அறிவு இல்லையா? 1 அப்பத்தை சாப்பிடுகிறதுபோல் என்னுடைய மக்களைச் சாப்பிடுகிறார்களே; 1 அவர்கள் தேவனைக் கூப்பிடுகிறதில்லை. 1

Psalms 118:12தேனீக்களைப்போல என்னை வளைந்துகொள்ளுகிறார்கள்; 1 முள்ளில் பற்றின நெருப்பைப்போல அணைந்து போவார்கள்; 1 யெகோவாவுடைய பெயரினால் அவர்களை அழிப்பேன். 1

This Verse In Other Editions

King James VersionBíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)Библия (Русский)聖經 (中文)성경 (한국어)الكتاب المقدس (العربية)बाइबल (हिन्दी)Biblia (Kiswahili)Bibbia Diodati (Italiano)Alkitab (Bahasa Indonesia)Kinh Thánh (Tiếng Việt)

Study சங்கீதங்கள் 27:2

Matthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschCharles SpurgeonScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)
← சங்கீதங்கள் 27:1சங்கீதங்கள் 27சங்கீதங்கள் 27:3 →