The Bible Software
bible.software › சங்கீதங்கள் › சங்கீதங்கள் 3 › சங்கீதங்கள் 3:2

சங்கீதங்கள் 3:2

தேவனிடத்தில் அவனுக்கு சகாயம் இல்லை என்று, 1 என்னுடைய ஆத்துமாவைக் குறித்துச் சொல்லுகிறவர்கள் அநேகராக இருக்கிறார்கள். (சேலா) 1

பரிசுத்த வேதாகம் (தமிழ்)

In The King James Version

Many there be which say of my soul, There is no help for him in God. Selah.

In Context

1யெகோவாவே, என்னுடைய எதிரிகள் எவ்வளவாகப் பெருகியிருக்கிறார்கள்! 1 எனக்கு விரோதமாக எழும்புகிறவர்கள் அநேகர். 1

3ஆனாலும் யெகோவாவே, நீர் என்னைச் சூழ்ந்துள்ள கேடகமும், 1 என்னுடைய மகிமையும், என்னுடைய தலையை உயர்த்துகிறவருமாக இருக்கிறீர். 1

Read all of சங்கீதங்கள் 3

Cross References

2 Samuel 16:7சீமேயி அவனை சபித்து: இரத்தப்பிரியனே, பாவியான மனிதனே, தொலைந்துபோ, தொலைந்துபோ.

Psalms 3:8ஜெயம் யெகோவாவுடையது; 1 தேவனே உம்முடைய ஆசீர்வாதம் 1 உம்முடைய மக்களின்மேல் இருப்பதாக (சேலா).

Psalms 4:4நீங்கள் கோபங்கொண்டாலும், பாவம் செய்யாமலிருங்கள்; 1 உங்கள் படுக்கையிலே உங்கள் இருதயத்தில் பேசிக்கொண்டு அமர்ந்திருங்கள். (சேலா) 1

Psalms 42:3உன்னுடைய தேவன் எங்கே என்று அவர்கள் நாள்தோறும் என்னிடத்தில் சொல்லுகிறபடியால், 1 இரவும் பகலும் என்னுடைய கண்ணீரே எனக்கு உணவானது. 1

Psalms 71:11தேவன் அவனைக் கைவிட்டார், அவனைத் தொடர்ந்து பிடியுங்கள்; 1 அவனை விடுவிப்பவர்கள் இல்லை என்கிறார்கள். 1

Habakkuk 3:3தேவன் தேமானிலிருந்தும், 1 பரிசுத்தர் பாரான் மலையிலிருந்தும் வந்தார்; (சேலா.) 1 அவருடைய மகிமை வானங்களை மூடிக்கொண்டது; 1 அவர் துதியினால் பூமி நிறைந்தது. 1

This Verse In Other Editions

King James VersionBíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)Библия (Русский)聖經 (中文)성경 (한국어)الكتاب المقدس (العربية)बाइबल (हिन्दी)Biblia (Kiswahili)Bibbia Diodati (Italiano)Alkitab (Bahasa Indonesia)Kinh Thánh (Tiếng Việt)

Study சங்கீதங்கள் 3:2

Matthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschCharles SpurgeonScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)
← சங்கீதங்கள் 3:1சங்கீதங்கள் 3சங்கீதங்கள் 3:3 →