The Bible Software
bible.software › சங்கீதங்கள் › சங்கீதங்கள் 4 › சங்கீதங்கள் 4:4

சங்கீதங்கள் 4:4

நீங்கள் கோபங்கொண்டாலும், பாவம் செய்யாமலிருங்கள்; 1 உங்கள் படுக்கையிலே உங்கள் இருதயத்தில் பேசிக்கொண்டு அமர்ந்திருங்கள். (சேலா) 1

பரிசுத்த வேதாகம் (தமிழ்)

In The King James Version

Stand in awe, and sin not: commune with your own heart upon your bed, and be still. Selah.

In Context

3பக்தியுள்ளவனைக் யெகோவா தமக்காகத் தெரிந்துகொண்டார் என்று அறியுங்கள்; 1 நான் யெகோவாவை நோக்கிக் கூப்பிடும்போது அவர் கேட்பார். 1

5நீதியின் பலிகளைச் செலுத்தி, யெகோவாமேல் நம்பிக்கையாக இருங்கள். 1

Read all of சங்கீதங்கள் 4

Cross References

Job 28:28மனிதனை நோக்கி: இதோ, ஆண்டவருக்குப் பயப்படுவதே ஞானம்; 1 பொல்லாப்பை விட்டு விலகுவதே புத்தி என்றார்” என்று சொன்னான்.

Psalms 3:2தேவனிடத்தில் அவனுக்கு சகாயம் இல்லை என்று, 1 என்னுடைய ஆத்துமாவைக் குறித்துச் சொல்லுகிறவர்கள் அநேகராக இருக்கிறார்கள். (சேலா) 1

Psalms 17:6தேவனே, நான் உம்மை நோக்கிக் கெஞ்சுகிறேன், 1 ஏனெனில் நீர் எனக்குப் பதில்கொடுப்பீர். என்னிடத்தில் உம்முடைய செவியைச் சாய்த்து, 1 என்னுடைய வார்த்தையைக் கேட்டருளும். 1

Psalms 46:10நீங்கள் யுத்தம் செய்யாமலிருந்து, 1 நானே தேவனென்று அறிந்துகொள்ளுங்கள் என்று தேவன் சொல்லுகிறார்; 1 தேசங்களுக்குள்ளே உயர்ந்திருப்பேன், பூமியிலே உயர்ந்திருப்பேன். 1

Psalms 77:6இரவுநேரத்தில் என்னுடைய பாடலை நான் நினைத்து, 1 என்னுடைய இருதயத்தோடு பேசிக்கொள்ளுகிறேன்; 1 என் ஆவி ஆராய்ச்சிசெய்தது. 1

Proverbs 3:7நீ உன்னை ஞானியென்று எண்ணாதே; 1 யெகோவாவுக்குப் பயந்து, 1 தீமையை விட்டு விலகு. 1

This Verse In Other Editions

King James VersionBíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)Библия (Русский)聖經 (中文)성경 (한국어)الكتاب المقدس (العربية)बाइबल (हिन्दी)Biblia (Kiswahili)Bibbia Diodati (Italiano)Alkitab (Bahasa Indonesia)Kinh Thánh (Tiếng Việt)

Study சங்கீதங்கள் 4:4

Matthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschCharles SpurgeonScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)
← சங்கீதங்கள் 4:3சங்கீதங்கள் 4சங்கீதங்கள் 4:5 →