Psalms 31:21
யெகோவா பாதுகாப்பான நகரத்தில் எனக்குத் தமது கிருபையை அதிசயமாக தெரியப்படுத்தினபடியால், 1 அவருக்கு ஸ்தோத்திரம். 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
Blessed be the LORD: for he hath shewed me his marvellous kindness in a strong city.
In Context
Cross References
1 Samuel 23:7தாவீது கேகிலாவுக்கு வந்தான் என்று சவுலுக்கு அறிவிக்கப்பட்டபோது, தேவன் அவனை என் கையில் ஒப்புக்கொடுத்தார்; அவன் கதவுகளும் தாழ்ப்பாள்களுமுள்ள பட்டணத்திற்குள் நுழைந்ததால், அடைபட்டிருக்கிறான் என்று சவுல் சொல்லி,
Psalms 17:7உம்மிடம் அடைக்கலமாக வருபவர்களை அவர்களுக்கு விரோதமாக எழும்புகிறவர்களிடத்திலிருந்து 1 உமது வலதுகையினால் தப்புவித்து காப்பாற்றுகிறவரே! 1 உம்முடைய அதிசயமான கிருபையை விளங்கச்செய்யும். 1
Psalms 98:1யெகோவாவுக்குப் புதுப்பாட்டைப் பாடுங்கள்; 1 அவர் அதிசயங்களைச் செய்திருக்கிறார்; 1 அவருடைய வலது கரமும், 1 அவருடைய பரிசுத்த கரமும், வெற்றியை உண்டாக்கினது. 1
Jeremiah 1:18இதோ, தேசம் முழுவதற்கும், யூதாவின் ராஜாக்களுக்கும், அதின் பிரபுக்களுக்கும், அதின் ஆசாரியர்களுக்கும், தேசத்தின் மக்களுக்கும் எதிராக நான் உன்னை இன்றையதினம் பாதுகாப்பான பட்டணமும், இரும்புத்தூணும், வெண்கல மதிலும் ஆக்கினேன்.