The Bible Software
bible.softwareசங்கீதங்கள்சங்கீதங்கள் 34 › சங்கீதங்கள் 34:13

சங்கீதங்கள் 34:13

உன் நாவை தீங்கிற்கும், 1 உன்னுடைய உதடுகளை பொய் வார்த்தைகளுக்கும் விலக்கிக் காத்துக்கொள். 1

பரிசுத்த வேதாகம் (தமிழ்)

In The King James Version

Keep thy tongue from evil, and thy lips from speaking guile.

In Context

12நன்மையைக் காணும்படி, வாழ்க்கையை விரும்பி, 1 நீடித்த நாட்களை நேசிக்கிற மனிதன் யார்? 1

14தீமையை விட்டு விலகி, நன்மை செய்; 1 சமாதானத்தைத் தேடி, அதைத் பின்தொடர்ந்துகொள். 1

Read all of சங்கீதங்கள் 34

Cross References

Job 15:13தேவனுக்கு விரோதமாக உம்முடைய ஆவியை எழுப்பி உம்முடைய வாயிலிருந்து வசனங்களைப் புறப்படச்செய்கிறீர். 1

Psalms 55:11கேடுபாடுகள் அதின் நடுவில் இருக்கிறது; 1 கொடுமையும் கபடும் அதின் வீதியைவிட்டு விலகிப்போகிறதில்லை. 1

Proverbs 12:7துன்மார்க்கர்கள் கவிழ்க்கப்பட்டு ஒழிந்துபோவார்கள்; 1 நீதிமான்களுடைய வீடோ நிலைநிற்கும். 1

Proverbs 12:22பொய் உதடுகள் யெகோவாவுக்கு அருவருப்பானவைகள்; 1 உண்மையாக நடக்கிறவர்களோ அவருக்குப் பிரியம். 1

Proverbs 18:21மரணமும், ஜீவனும் நாவின் அதிகாரத்தில் இருக்கும்; 1 அதில் பிரியப்படுகிறவர்கள் அதின் கனியைச் சாப்பிடுவார்கள். 1

Proverbs 21:23தன்னுடைய வாயையும் தன்னுடைய நாவையும் காக்கிறவன் 1 தன்னுடைய ஆத்துமாவை இடுக்கண்களுக்கு விலக்கிக் காக்கிறான். 1

This Verse In Other Editions

King James VersionBíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)Библия (Русский)聖經 (中文)성경 (한국어)الكتاب المقدس (العربية)बाइबल (हिन्दी)Biblia (Kiswahili)Bibbia Diodati (Italiano)Alkitab (Bahasa Indonesia)Kinh Thánh (Tiếng Việt)

Study சங்கீதங்கள் 34:13

Matthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschCharles SpurgeonScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)
← சங்கீதங்கள் 34:12சங்கீதங்கள் 34சங்கீதங்கள் 34:14 →