The Bible Software
bible.software › சங்கீதங்கள் › சங்கீதங்கள் 37 › சங்கீதங்கள் 37:2

சங்கீதங்கள் 37:2

அவர்கள் புல்லைப்போல் சீக்கிரமாய் அறுக்கப்பட்டு, 1 பச்சைத்தாவரத்தைப்போல் வாடிப்போவார்கள். 1

பரிசுத்த வேதாகம் (தமிழ்)

In The King James Version

For they shall soon be cut down like the grass, and wither as the green herb.

In Context

1பொல்லாதவர்களைக்குறித்து எரிச்சலடையாதே; 1 நியாயக்கேடு செய்கிறவர்கள்மேல் பொறாமை கொள்ளாதே. 1

3யெகோவாவை நம்பி நன்மைசெய்; 1 தேசத்தில் குடியிருந்து சத்தியத்தை மேய்ந்துகொள். 1

Read all of சங்கீதங்கள் 37

Cross References

Job 14:2அவன் பூவைப்போலப் பூத்துமறைந்து போகிறான்; 1 நிழலைப்போல நிலைநிற்காமல் ஓடிப்போகிறான். 1

Psalms 37:35கொடிய பலவந்தனான ஒரு துன்மார்க்கனைக் கண்டேன் 1 அவன் தனக்கேற்ற நிலத்தில் முளைத்திருக்கிற பச்சைமரத்தைப்போல் தழைத்தவனாயிருந்தான். 1

Psalms 90:5அவர்களை வெள்ளம்போல் அடித்துக்கொண்டு போகிறீர்; 1 தூக்கத்திற்கு ஒப்பாக இருக்கிறார்கள்; 1 காலையிலே முளைக்கிற புல்லுக்கு ஒப்பாக இருக்கிறார்கள். 1

Psalms 92:8யெகோவாவே, நீர் என்றென்றைக்கும் உன்னதமானவராக இருக்கிறீர். 1

Psalms 129:6வீட்டின்மேல் முளைக்கும் புல்லுக்கு அவர்கள் ஒப்பாவார்கள்; 1 அது வளரும்முன்பு உலர்ந்துபோகும். 1

James 1:10ஐசுவரியவான் தான் தாழ்த்தப்பட்டதைக்குறித்து மேன்மைபாராட்டட்டும்; ஏனென்றால், அவன் புல்லின் பூவைப்போல ஒழிந்துபோவான்.

This Verse In Other Editions

King James VersionBíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)Библия (Русский)聖經 (中文)성경 (한국어)الكتاب المقدس (العربية)बाइबल (हिन्दी)Biblia (Kiswahili)Bibbia Diodati (Italiano)Alkitab (Bahasa Indonesia)Kinh Thánh (Tiếng Việt)

Study சங்கீதங்கள் 37:2

Matthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschCharles SpurgeonScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)
← சங்கீதங்கள் 37:1சங்கீதங்கள் 37சங்கீதங்கள் 37:3 →