The Bible Software
bible.softwareயோபுயோபு 14 › யோபு 14:2

யோபு 14:2

அவன் பூவைப்போலப் பூத்துமறைந்து போகிறான்; 1 நிழலைப்போல நிலைநிற்காமல் ஓடிப்போகிறான். 1

பரிசுத்த வேதாகம் (தமிழ்)

In The King James Version

He cometh forth like a flower, and is cut down: he fleeth also as a shadow, and continueth not.

In Context

1“பெண்ணிடத்தில் பிறந்த மனிதன் வாழ்நாள் குறுகினவனும் 1 வருத்தம் நிறைந்தவனுமாயிருக்கிறான். 1

3ஆகிலும் இப்படிப்பட்டவன்மேல் நீர் உம்முடைய கண்களைத் திறந்துவைத்து, 1 உம்முடைய நியாயத்திற்கு என்னைக் கொண்டுபோவீரோ? 1

Read all of யோபு 14

Cross References

Job 8:9நாம் நேற்று உண்டானவர்கள், ஒன்றும் அறியோம்; 1 பூமியின்மேல் நம்முடைய நாட்கள் நிழலைப்போலிருக்கிறது. 1

Psalms 39:7இப்போதும் ஆண்டவரே, நான் எதற்கு எதிர்பார்த்திருக்கிறேன்? நீரே என்னுடைய நம்பிக்கை. 1

Psalms 90:6அது காலையிலே முளைத்துப் பூத்து, 1 மாலையிலே அறுக்கப்பட்டு உலர்ந்துபோகும்.

Psalms 92:12நீதிமான் பனையைப்போல் செழித்து, 1 லீபனோனிலுள்ள கேதுருவைப்போல் வளருவான். 1

Psalms 102:11என்னுடைய ஆயுசு நாட்கள் சாய்ந்துபோகிற நிழலைப்போலிருக்கிறது; 1 புல்லைப்போல் உலர்ந்துபோகிறேன். 1

Psalms 103:15மனிதனுடைய நாட்கள் புல்லுக்கு ஒப்பாக இருக்கிறது; 1 வெளியின் பூவைப்போல் பூக்கிறான். 1

This Verse In Other Editions

King James VersionBíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)Библия (Русский)聖經 (中文)성경 (한국어)الكتاب المقدس (العربية)बाइबल (हिन्दी)Biblia (Kiswahili)Bibbia Diodati (Italiano)Alkitab (Bahasa Indonesia)Kinh Thánh (Tiếng Việt)

Study யோபு 14:2

Matthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)
← யோபு 14:1யோபு 14யோபு 14:3 →