Psalms 38:21
யெகோவாவே, என்னைக் கைவிடாமலிரும்; 1 என் தேவனே, எனக்குத் தூரமாக இருக்கவேண்டாம். 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
Forsake me not, O LORD: O my God, be not far from me.
In Context
20நான் நன்மையைப் பின்பற்றுகிறபடியால், 1 நன்மைக்குத் தீமை செய்கிறவர்கள் என்னை விரோதிக்கிறார்கள். 1
22என்னுடைய இரட்சிப்பாகிய ஆண்டவரே, 1 எனக்குச் உதவிசெய்ய விரைவாகவாரும்.
Cross References
Psalms 22:1என் தேவனே, என் தேவனே, ஏன் என்னைக் கைவிட்டீர்? 1 எனக்கு உதவி செய்யாமலும், 1 நான் கதறிச் சொல்லும் வார்த்தைகளைக் கேட்காமலும் ஏன் தூரமாக இருக்கிறீர்? 1
Psalms 22:19ஆனாலும் யெகோவாவே, நீர் எனக்குத் தூரமாக இருக்கவேண்டாம்; 1 என்னுடைய பெலனே, எனக்கு உதவிசெய்ய சீக்கிரமாக வாரும். 1
Psalms 35:12நான் செய்த நன்மைக்குப் பதிலாகத் தீமைசெய்கிறார்கள்; 1 என்னுடைய ஆத்துமா சோர்ந்து போகச்செய்யப்பார்க்கிறார்கள். 1