சங்கீதங்கள் 39:8
என்னுடைய மீறுதல்கள் எல்லாவற்றிலுமிருந்து என்னை விடுதலையாக்கும், 1 மூடனின் அவமானப்படுத்துதலுக்கு என்னை ஒப்புக்கொடுக்க வேண்டாம். 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
Deliver me from all my transgressions: make me not the reproach of the foolish.
In Context
7இப்போதும் ஆண்டவரே, நான் எதற்கு எதிர்பார்த்திருக்கிறேன்? நீரே என்னுடைய நம்பிக்கை. 1
9நீரே இதைச் செய்தீர் என்று நான் 1 என்னுடைய வாயைத் திறக்காமல் மவுனமாக இருந்தேன். 1
Cross References
Psalms 25:11யெகோவாவே, என்னுடைய அக்கிரமம் பெரிது; 1 உம்முடைய பெயரினால் அதை மன்னித்தருளும். 1
Psalms 35:21எனக்கு விரோதமாகத் தங்கள் வாயை விரிவாகத் திறந்து, 1 ஆ ஆ, ஆ ஆ, எங்கள் கண் கண்டது என்கிறார்கள். 1
Psalms 51:7நீர் என்னை ஈசோப்பினால் சுத்திகரியும், 1 அப்பொழுது நான் சுத்தமாவேன்; 1 என்னைக் கழுவியருளும்; 1 அப்பொழுது நான் உறைந்த மழையிலும் வெண்மையாவேன். 1
Psalms 57:3என்னை விழுங்கப்பார்க்கிறவன் என்னை சபிக்கும்போது, 1 அவர் பரலோகத்திலிருந்து ஒத்தாசை அனுப்பி, என்னைக் காப்பாற்றுவார்: (சேலா). 1 தேவன் தமது கிருபையையும் தமது சத்தியத்தையும் அனுப்புவார். 1
Psalms 79:4எங்களுடைய அயலாருக்கு நிந்தையும், 1 எங்களுடைய சுற்றுப்புறத்தாருக்கு இகழ்ச்சியும், நகைப்புமானோம். 1
Psalms 130:6எப்பொழுது விடியும் என்று விடியற்காலத்திற்குக் காத்திருக்கிற காவலர்களைவிட 1 அதிகமாக என்னுடைய ஆத்துமா ஆண்டவருக்குக் காத்திருக்கிறது. 1