The Bible Software
bible.softwareசங்கீதங்கள்சங்கீதங்கள் 40 › சங்கீதங்கள் 40:13

சங்கீதங்கள் 40:13

யெகோவாவே, என்னை விடுவித்தருளும்; 1 யெகோவாவே, எனக்கு உதவிசெய்ய விரைந்துவாரும். 1

பரிசுத்த வேதாகம் (தமிழ்)

In The King James Version

Be pleased, O LORD, to deliver me: O LORD, make haste to help me.

In Context

12எண்ணிக்கைக்கு அடங்காத தீமைகள் என்னைச் சூழ்ந்துகொண்டது, 1 என்னுடைய அக்கிரமங்கள் என்னைத் தொடர்ந்து பிடித்தது, நான் நிமிர்ந்து பார்க்கமுடியாமல் இருக்கிறது, 1 அவைகள் என்னுடைய தலைமுடியிலும் அதிகமாக இருக்கிறது, 1 என்னுடைய இருதயம் சோர்ந்துபோகிறது. 1

14என்னுடைய உயிரை அழிக்கத் தேடுகிறவர்கள் ஒன்றாக வெட்கி நாணி, 1 எனக்குத் தீங்குசெய்ய விரும்புகிறவர்கள் பின்னிட்டு அவமானமடைவார்களாக. 1

Read all of சங்கீதங்கள் 40

Cross References

Psalms 25:17என்னுடைய இருதயத்தின் வியாகுலங்கள் பெருகியிருக்கின்றன; 1 என்னுடைய பிரச்சனைகளிலிருந்து என்னை நீங்கலாக்கிவிடும். 1

Psalms 38:22என்னுடைய இரட்சிப்பாகிய ஆண்டவரே, 1 எனக்குச் உதவிசெய்ய விரைவாகவாரும்.

Psalms 71:12தேவனே, எனக்குத் தூரமாக இருக்க வேண்டாம்; 1 என் தேவனே, எனக்கு உதவிசெய்ய விரைந்து வாரும். 1

This Verse In Other Editions

King James VersionBíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)Библия (Русский)聖經 (中文)성경 (한국어)الكتاب المقدس (العربية)बाइबल (हिन्दी)Biblia (Kiswahili)Bibbia Diodati (Italiano)Alkitab (Bahasa Indonesia)Kinh Thánh (Tiếng Việt)

Study சங்கீதங்கள் 40:13

Matthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschCharles SpurgeonScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)
← சங்கீதங்கள் 40:12சங்கீதங்கள் 40சங்கீதங்கள் 40:14 →