The Bible Software
bible.software › சங்கீதங்கள் › சங்கீதங்கள் 40 › சங்கீதங்கள் 40:3

சங்கீதங்கள் 40:3

நமது தேவனைத் துதிக்கும் புதுப்பாட்டை அவர் என் வாயிலே கொடுத்தார்; 1 அநேகர் அதைக் கண்டு, பயந்து, யெகோவாவை நம்புவார்கள். 1

பரிசுத்த வேதாகம் (தமிழ்)

In The King James Version

And he hath put a new song in my mouth, even praise unto our God: many shall see it, and fear, and shall trust in the LORD.

In Context

2பயங்கரமான குழியிலும் உளையான சேற்றிலுமிருந்து என்னைத் தூக்கியெடுத்து, 1 என்னுடைய கால்களைக் கன்மலையின்மேல் நிறுத்தி, 1 என்னுடைய கால் அடிகளை உறுதிப்படுத்தி, 1

4பெருமைக்காரர்களையும் பொய்யைச் + 40:4 தேவர்களையும் சார்ந்திருக்கிறவர்களையும் பார்க்காமல், 1 யெகோவாவையே தன்னுடைய நம்பிக்கையாக வைக்கிற மனிதன் பாக்கியவான். 1

Read all of சங்கீதங்கள் 40

Cross References

Psalms 27:5தீங்குநாளில் அவர் என்னைத் தம்முடைய கூடாரத்தில் மறைத்து, என்னைத் தமது கூடார மறைவிலே ஒளித்துவைத்து, 1 என்னைக் கன்மலையின்மேல் உயர்த்துவார். 1

Psalms 34:1யெகோவாவுக்கு நான் எப்போதும் நன்றி செலுத்துவேன்; 1 அவர் துதி எப்போதும் என்னுடைய வாயில் இருக்கும். 1

Psalms 37:23நல்ல மனிதனுடைய நடைகள் யெகோவாவால் உறுதிப்படும், 1 அவனுடைய வழியின்மேல் அவர் பிரியமாயிருக்கிறார். 1

Psalms 64:9எல்லா மனிதரும் பயந்து, தேவனுடைய செயலை அறிவித்து, 1 அவர் செய்கையை உணர்ந்துகொள்வார்கள். 1

Psalms 103:1என் ஆத்துமாவே, யெகோவாவைப் போற்று; 1 என் முழு உள்ளமே, அவருடைய பரிசுத்த பெயரைப் போற்று. 1

Psalms 142:7உமது பெயரை நான் துதிக்கும்படி, 1 என்னுடைய ஆத்துமாவைக் காவலுக்கு நீங்கலாக்கிவிடும்; 1 எனக்கு நீர் தயவு செய்யும்போது 1 நீதிமான்கள் என்னைச் சூழ்ந்துகொள்ளுவார்கள்.

This Verse In Other Editions

King James VersionBíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)Библия (Русский)聖經 (中文)성경 (한국어)الكتاب المقدس (العربية)बाइबल (हिन्दी)Biblia (Kiswahili)Bibbia Diodati (Italiano)Alkitab (Bahasa Indonesia)Kinh Thánh (Tiếng Việt)

Study சங்கீதங்கள் 40:3

Matthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschCharles SpurgeonScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)
← சங்கீதங்கள் 40:2சங்கீதங்கள் 40சங்கீதங்கள் 40:4 →