The Bible Software
bible.software › சங்கீதங்கள் › சங்கீதங்கள் 40 › சங்கீதங்கள் 40:2

சங்கீதங்கள் 40:2

பயங்கரமான குழியிலும் உளையான சேற்றிலுமிருந்து என்னைத் தூக்கியெடுத்து, 1 என்னுடைய கால்களைக் கன்மலையின்மேல் நிறுத்தி, 1 என்னுடைய கால் அடிகளை உறுதிப்படுத்தி, 1

பரிசுத்த வேதாகம் (தமிழ்)

In The King James Version

He brought me up also out of an horrible pit, out of the miry clay, and set my feet upon a rock, and established my goings.

In Context

1யெகோவாவுக்காகப் பொறுமையுடன் காத்திருந்தேன்; 1 அவர் என்னிடமாகச் சாய்ந்து, 1 என்னுடைய கூப்பிடுதலைக் கேட்டார். 1

3நமது தேவனைத் துதிக்கும் புதுப்பாட்டை அவர் என் வாயிலே கொடுத்தார்; 1 அநேகர் அதைக் கண்டு, பயந்து, யெகோவாவை நம்புவார்கள். 1

Read all of சங்கீதங்கள் 40

Cross References

Psalms 17:5என்னுடைய நடைகள் உமது வழிகளில் உறுதிப்பட்டன. 1 என்னுடைய காலடிகள் வழுகிப்போகவில்லை. 1

Psalms 18:16உயரத்திலிருந்து அவர் கைநீட்டி, என்னைப் பிடித்து, 1 பெருக்கெடுத்து ஓடும் தண்ணீரிலிருந்து என்னைத் தூக்கிவிட்டார். 1

Psalms 27:5தீங்குநாளில் அவர் என்னைத் தம்முடைய கூடாரத்தில் மறைத்து, என்னைத் தமது கூடார மறைவிலே ஒளித்துவைத்து, 1 என்னைக் கன்மலையின்மேல் உயர்த்துவார். 1

Psalms 61:2என்னுடைய இருதயம் தளர்ந்துபோகும்போது 1 பூமியின் கடைசியிலிருந்து உம்மை நோக்கிக் கூப்பிடுவேன்; 1 எனக்கு எட்டாத உயரமான கன்மலையில் என்னைக் கொண்டுபோய்விடும். 1

Psalms 69:14நான் அமிழ்ந்து போகாதபடிக்குச் சேற்றிலிருந்து என்னைத் தூக்கிவிடும்; 1 என்னைப் பகைக்கிறவர்களிடத்திலிருந்தும் ஆழமான தண்ணீர்களில் இருந்தும் நான் நீங்கும்படி செய்யும். 1

Psalms 86:13நீர் எனக்குப் பாராட்டின உமது கிருபை பெரியது; 1 என்னுடைய ஆத்துமாவைத் தாழ்ந்த பாதாளத்திற்குத் தப்புவித்தீர். 1

This Verse In Other Editions

King James VersionBíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)Библия (Русский)聖經 (中文)성경 (한국어)الكتاب المقدس (العربية)बाइबल (हिन्दी)Biblia (Kiswahili)Bibbia Diodati (Italiano)Alkitab (Bahasa Indonesia)Kinh Thánh (Tiếng Việt)

Study சங்கீதங்கள் 40:2

Matthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschCharles SpurgeonScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)
← சங்கீதங்கள் 40:1சங்கீதங்கள் 40சங்கீதங்கள் 40:3 →