சங்கீதங்கள் 41:2
யெகோவா அவனைப் பாதுகாத்து அவனை உயிரோடு வைப்பார்; 1 பூமியில் அவன் பாக்கியவானாக இருப்பான்; 1 அவனுடைய எதிரிகளின் விருப்பத்திற்கு நீர் அவனை ஒப்புக்கொடுப்பதில்லை. 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
In Context
1பெலவீனமானவன்மேல் கவலையுள்ளவன் பாக்கியவான்; 1 தீங்குநாளில் யெகோவா அவனை விடுவிப்பார். 1
Cross References
Ruth 2:19அப்பொழுது அவளுடைய மாமியார்: இன்று எங்கே கதிர்பொறுக்கினாய், எந்த இடத்தில் வேலைசெய்தாய் என்று அவளிடம் கேட்டு; உன்னை விசாரித்தவன் ஆசீர்வதிக்கப்படுவானாக என்றாள்; அப்பொழுது அவள் இன்னாரிடத்திலே வேலைசெய்தேன் என்று தன் மாமியாருக்கு அறிவித்து: நான் இன்று வேலைசெய்த வயல்காரனுடைய பெயர் போவாஸ் என்றாள்.
Psalms 33:19பஞ்சத்தில் அவர்களை உயிரோடு காக்கவும், 1 யெகோவாவுடைய கண் அவர்கள்மேல் நோக்கமாக இருக்கிறது. 1
Psalms 37:32துன்மார்க்கன் நீதிமான்மேல் கண்வைத்து, 1 அவனைக் கொல்ல வகைதேடுகிறான். 1
Psalms 128:1யெகோவாவுக்குப் பயந்து, 1 அவர் வழிகளில் நடக்கிறவன் எவனோ, அவன் பாக்கியவான். 1
Proverbs 11:17தயவுள்ள மனிதன் தன்னுடைய ஆத்துமாவுக்கு நன்மை செய்துகொள்ளுகிறான்; 1 கொடூரனோ தன்னுடைய உடலை அலைக்கழிக்கிறான். 1
Proverbs 19:17ஏழைக்கு இரங்குகிறவன் யெகோவாவுக்குக் கடன்கொடுக்கிறான்; 1 அவன் கொடுத்ததை அவர் திரும்பக் கொடுப்பார். 1