The Bible Software
bible.software › சங்கீதங்கள் › சங்கீதங்கள் 41 › சங்கீதங்கள் 41:7

சங்கீதங்கள் 41:7

என்னுடைய எதிரிகள் எல்லோரும் என்மேல் ஒன்றாக முணுமுணுத்து, 1 எனக்கு விரோதமாக இருந்து, எனக்குத் தீங்கு நினைத்து, 1

பரிசுத்த வேதாகம் (தமிழ்)

In The King James Version

All that hate me whisper together against me: against me do they devise my hurt.

In Context

6ஒருவன் என்னைப் பார்க்கவந்தால் வஞ்சனையாகப் பேசுகிறான்; 1 அவன் தன்னுடைய இருதயத்தில் அக்கிரமத்தைச் சேகரித்துக்கொண்டு, 1 தெருவிலே போய், அதைத் தூற்றுகிறான். 1

8தீராத வியாதி அவனைப் பிடித்துக் கொண்டது; 1 படுக்கையில் கிடக்கிற அவன் இனி எழுந்திருப்பதில்லை என்கிறார்கள். 1

Read all of சங்கீதங்கள் 41

Cross References

Psalms 31:13அநேகர் சொல்லும் அவதூறைக் கேட்டேன்; 1 எனக்கு விரோதமாக அவர்கள் ஒன்றாக ஆலோசனை செய்கிறதினால் 1 திகில் என்னைச் சூழ்ந்துகொண்டது; 1 என்னுடைய உயிரை வாங்கத்தேடுகிறார்கள். 1

Proverbs 16:28மாறுபாடுள்ளவன் சண்டையைக் கிளப்பிவிடுகிறான்; 1 கோள் சொல்லுகிறவன் உயிர் நண்பனையும் பிரித்துவிடுகிறான். 1

Matthew 22:15அப்பொழுது, பரிசேயர்கள்போய், பேச்சிலே அவரை அகப்படுத்தும்படி யோசனைசெய்து,

Romans 1:29அவர்கள் எல்லாவிதமான அநியாயத்தினாலும், வேசித்தனத்தினாலும், துரோகத்தினாலும், பொருளாசையினாலும், குரோதத்தினாலும் நிறையப்பட்டு; பொறாமையினாலும், கொலையினாலும், வாக்குவாதத்தினாலும், வஞ்சகத்தினாலும், வன்மத்தினாலும் நிறைந்தவர்களுமாக,

This Verse In Other Editions

King James VersionBíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)Библия (Русский)聖經 (中文)성경 (한국어)الكتاب المقدس (العربية)बाइबल (हिन्दी)Biblia (Kiswahili)Bibbia Diodati (Italiano)Alkitab (Bahasa Indonesia)Kinh Thánh (Tiếng Việt)

Study சங்கீதங்கள் 41:7

Matthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschCharles SpurgeonScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)
← சங்கீதங்கள் 41:6சங்கீதங்கள் 41சங்கீதங்கள் 41:8 →