Proverbs 16:28
மாறுபாடுள்ளவன் சண்டையைக் கிளப்பிவிடுகிறான்; 1 கோள் சொல்லுகிறவன் உயிர் நண்பனையும் பிரித்துவிடுகிறான். 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
A froward man soweth strife: and a whisperer separateth chief friends.
In Context
27வீணான மகன் கிண்டிவிடுகிறான்; 1 அவனுடைய உதடுகளில் இருப்பது எரிகிற அக்கினிபோன்றது. 1
29கொடுமையானவன் தன்னுடைய அயலானுக்கு நயங்காட்டி, 1 அவனை நலமல்லாத வழியிலே நடக்கச்செய்கிறான். 1
Cross References
Genesis 3:1தேவனாகிய யெகோவா படைத்த அனைத்து காட்டு உயிரினங்களைவிட பாம்பானது தந்திரமுள்ளதாக இருந்தது. அது பெண்ணை நோக்கி: “நீங்கள் தோட்டத்திலுள்ள அனைத்து மரங்களின் பழங்களையும் சாப்பிடக்கூடாது என்று தேவன் சொன்னாரா” என்றது.
Proverbs 6:14அவனுடைய இருதயத்திலே பொய்யுண்டு; 1 இடைவிடாமல் தீங்கைப் பிணைத்து, 1 வழக்குகளை உண்டாக்குகிறான். 1
Proverbs 15:18கோபக்காரன் சண்டையை எழுப்புகிறான்; 1 நீடியசாந்தமுள்ளவனோ சண்டையை அமர்த்துகிறான். 1
Proverbs 17:17நண்பன் எல்லாக் காலத்திலும் நேசிப்பான்; 1 இடுக்கணில் உதவவே சகோதரன் பிறந்திருக்கிறான். 1
Proverbs 18:8கோள்சொல்கிறவனுடைய வார்த்தைகள் விளையாட்டுப்போல இருக்கும், 1 ஆனாலும் அவைகள் உள்ளத்திற்குள் குத்தும். 1
Proverbs 29:22கோபக்காரன் வழக்கை உண்டாக்குகிறான்; 1 கடுங்கோபி பெரும்பாதகன். 1