The Bible Software
bible.softwareசங்கீதங்கள்சங்கீதங்கள் 45 › சங்கீதங்கள் 45:13

சங்கீதங்கள் 45:13

இளவரசி உள்ளாகப் பூரண மகிமையுள்ளவள்; 1 அவளுடைய உடை பொற்சரிகையாக இருக்கிறது. 1

பரிசுத்த வேதாகம் (தமிழ்)

In The King James Version

The king’s daughter is all glorious within: her clothing is of wrought gold.

In Context

12தீரு மகள் காணிக்கை கொண்டுவருவாள்; 1 மக்களில் ஜசுவரியவான்களும் உன்னுடைய தயவை நாடி வணங்குவார்கள். 1

14வேலைப்பாடு நிறைந்த உடை அணிந்தவளாக, 1 ராஜாவினிடத்தில் அழைத்துக்கொண்டு வரப்படுவாள்; 1 அவள் பின்னாலே செல்லும் அவளுடைய தோழிகளாகிய கன்னிகைகள் 1 உம்மிடத்தில் கூட்டிக்கொண்டு வரப்படுவார்கள். 1

Read all of சங்கீதங்கள் 45

Cross References

1 Kings 5:15சாலொமோனிடம் சுமை சுமக்கிறவர்கள் 70,000 பேர்களும், மலைகளில் மரம் வெட்டுகிறவர்கள் 80,000 பேர்களும்,

Song of Solomon 7:1இளவரசியே! காலணிகள் அணிந்த உன் பாதங்கள் 1 மிகவும் அழகாக இருக்கிறது; 1 உன் இடுப்பின் வடிவு திறமைமிக்க 1 தொழிற்காரர்களின் வேலையாகிய அணிகலன்போல் இருக்கிறது. 1

Matthew 5:16இவ்விதமாக, மனிதர்கள் உங்களுடைய நற்செயல்களைக் கண்டு, பரலோகத்திலிருக்கிற உங்களுடைய பிதாவை மகிமைப்படுத்தும்படி, உங்களுடைய வெளிச்சம் அவர்களுக்கு முன்பாகப் பிரகாசிக்கக்கடவது. 1 நியாயப்பிரமாணம் நிறைவேறுதல்

Luke 11:40மதிகெட்டவர்களே, வெளிப்புறத்தை உண்டாக்கினவர் உள்புறத்தையும் உண்டாக்கவில்லையா?

Romans 3:22அது இயேசுகிறிஸ்துவை விசுவாசிக்கும் விசுவாசத்தினாலே வரும் தேவநீதியே; விசுவாசிக்கிற எல்லோருக்குள்ளும் எவர்கள் மேலும் அது வரும், வித்தியாசமே இல்லை.

2 Corinthians 5:17இப்படியிருக்க, ஒருவன் கிறிஸ்துவிற்குள் இருந்தால் புதுப்படைப்பாக இருக்கிறான்; பழையவைகள் எல்லாம் ஒழிந்துபோனது, எல்லாம் புதிதானது.

This Verse In Other Editions

King James VersionBíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)Библия (Русский)聖經 (中文)성경 (한국어)الكتاب المقدس (العربية)बाइबल (हिन्दी)Biblia (Kiswahili)Bibbia Diodati (Italiano)Alkitab (Bahasa Indonesia)Kinh Thánh (Tiếng Việt)

Study சங்கீதங்கள் 45:13

Matthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschCharles SpurgeonScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)
← சங்கீதங்கள் 45:12சங்கீதங்கள் 45சங்கீதங்கள் 45:14 →