சங்கீதங்கள் 47:2
உன்னதமான தேவனாகிய யெகோவா பயங்கரமானவரும், 1 பூமியின் மீதெங்கும் மகத்துவமான ராஜாவுமாக இருக்கிறார். 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
For the LORD most high is terrible; he is a great King over all the earth.
In Context
1எல்லா மக்களே, கைகொட்டி, 1 தேவனுக்கு முன்பாகக் கெம்பீரசத்தமாக ஆர்ப்பரியுங்கள். 1
3மக்களை நமக்கு கீழ்படுத்தி, 1 தேசங்களை நம்முடைய பாதங்களுக்குக் கீழ்ப்படுத்துவார். 1
Cross References
Deuteronomy 28:58“உன் தேவனாகிய யெகோவா என்னும் மகிமையும் பயங்கரமுமான நாமத்திற்குப் பயப்படும்படி, நீ இந்தப் புத்தகத்தில் எழுதப்பட்டிருக்கிற இந்த நியாயப்பிரமாண வார்த்தைகளின்படியெல்லாம் நடக்கக் கவனமாக இருக்காவிட்டால்,
Psalms 22:27பூமியின் எல்லைகளெல்லாம் நினைவுகூர்ந்து யெகோவாவிடத்தில் திரும்பும்; 1 தேசங்களுடைய வம்சங்களெல்லாம் அவர் + 22:27 உமது சமுகத்தில் தொழுதுகொள்ளும். 1
Psalms 65:5பூமியின் கடைசி எல்லைகளிலும் 1 தூரமான கடல்களிலும் உள்ளவர்கள் எல்லோரும் நம்பும் நம்பிக்கையாக இருக்கிற 1 எங்களுடைய இரட்சிப்பின் தேவனே, 1 நீர் பயங்கரமான காரியங்களைச் செய்கிறதினால் எங்களுக்கு நீதியுள்ள உத்திரவு அருளுகிறீர். 1
Psalms 68:35தேவனே, உமது பரிசுத்த ஸ்தலங்களிலிருந்து பயங்கரமாக விளங்குகிறீர்; 1 இஸ்ரவேலின் தேவன் தம்முடைய மக்களுக்குப் பெலனையும் சத்துவத்தையும் அருளுகிறவர்; 1 தேவனுக்கு ஸ்தோத்திரமுண்டாவதாக.
Psalms 95:3யெகோவாவே மகா தேவனும், எல்லா தெய்வங்களுக்கும் மகாராஜனுமாக இருக்கிறார். 1
Psalms 145:6மக்கள் உம்முடைய பயங்கரமான செயல்களின் வல்லமையைச் சொல்லுவார்கள்; 1 உம்முடைய மகத்துவத்தை நான் விவரிப்பேன். 1