The Bible Software
bible.software › சங்கீதங்கள் › சங்கீதங்கள் 95 › சங்கீதங்கள் 95:3

சங்கீதங்கள் 95:3

யெகோவாவே மகா தேவனும், எல்லா தெய்வங்களுக்கும் மகாராஜனுமாக இருக்கிறார். 1

பரிசுத்த வேதாகம் (தமிழ்)

In The King James Version

For the LORD is a great God, and a great King above all gods.

In Context

2துதித்தலுடனே அவர் சந்நிதிக்கு முன்பாக வந்து, 1 பாடல்களால் அவரை ஆர்ப்பரித்துப் பாடுவோம். 1

4பூமியின் ஆழங்கள் அவருடைய கையில் இருக்கிறது; 1 மலைகளின் உயரங்களும் அவருடையவைகள். 1

Read all of சங்கீதங்கள் 95

Cross References

Exodus 12:12அந்த இரவிலே நான் எகிப்து தேசம் எங்கும் கடந்துபோய், எகிப்து தேசத்திலுள்ள மனிதர்கள்முதல் மிருகஜீவன்கள்வரை, முதலில் பிறந்திருக்கிறவைகளையெல்லாம் நாசம்செய்து, எகிப்து தெய்வங்களின்மேல் நீதியைச் செலுத்துவேன் + 12:12 எகிப்தின்; நானே யெகோவா.

Deuteronomy 7:21அவர்களைப் பார்த்து பயப்படவேண்டாம்; உங்கள் தேவனாகிய யெகோவா உங்களுக்குள்ளே இருக்கிறார், அவர் வல்லமையும் பயங்கரமுமான தேவன்.

Psalms 47:2உன்னதமான தேவனாகிய யெகோவா பயங்கரமானவரும், 1 பூமியின் மீதெங்கும் மகத்துவமான ராஜாவுமாக இருக்கிறார். 1

Psalms 48:1யெகோவா பெரியவர், அவர் நமது தேவனுடைய நகரத்திலும், 1 தமது பரிசுத்த மலையிலும் மிகவும் துதிக்கப்படத்தக்கவர். 1

Psalms 96:4யெகோவா பெரியவரும், மிகவும் துதிக்கப்படத்தக்கவருமாக இருக்கிறார்; 1 எல்லா தெய்வங்களிலும் பயப்படத்தக்கவர் அவரே. 1

Psalms 104:1என் ஆத்துமாவே, யெகோவாவைப் போற்று; 1 என் தேவனாகிய யெகோவாவே, நீர் மிகவும் பெரியவராக இருக்கிறீர்; 1 மகிமையையும் மகத்துவத்தையும் அணிந்துகொண்டிருக்கிறீர். 1

This Verse In Other Editions

King James VersionBíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)Библия (Русский)聖經 (中文)성경 (한국어)الكتاب المقدس (العربية)बाइबल (हिन्दी)Biblia (Kiswahili)Bibbia Diodati (Italiano)Alkitab (Bahasa Indonesia)Kinh Thánh (Tiếng Việt)

Study சங்கீதங்கள் 95:3

Matthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschCharles SpurgeonScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)
← சங்கீதங்கள் 95:2சங்கீதங்கள் 95சங்கீதங்கள் 95:4 →