The Bible Software
bible.software › சங்கீதங்கள் › சங்கீதங்கள் 49 › சங்கீதங்கள் 49:1

சங்கீதங்கள் 49:1

மக்களே, நீங்கள் எல்லோரும் இதைக் கேளுங்கள். 1

பரிசுத்த வேதாகம் (தமிழ்)

In The King James Version

Hear this, all ye people; give ear, all ye inhabitants of the world:

In Context

2பூமியின் குடிமக்களே, சிறியோரும் பெரியோரும் 1 ஐசுவரியவான்களும் ஏழ்மையானவர்களுமாகிய நீங்கள் எல்லோரும் ஒன்றாக கேளுங்கள். 1

Read all of சங்கீதங்கள் 49

Cross References

Psalms 33:8பூமியெல்லாம் யெகோவாவுக்குப் பயப்படுவதாக; 1 உலகத்திலுள்ள குடிமக்களெல்லாம் அவருக்கு பயந்திருப்பதாக. 1

Psalms 42:1மானானது நீரோடைகளை வாஞ்சித்துக் கதறுவதுபோல, 1 தேவனே, என்னுடைய ஆத்துமா உம்மை வாஞ்சித்துக் கதறுகிறது. 1

Psalms 48:1யெகோவா பெரியவர், அவர் நமது தேவனுடைய நகரத்திலும், 1 தமது பரிசுத்த மலையிலும் மிகவும் துதிக்கப்படத்தக்கவர். 1

Psalms 78:1என் மக்களே, என்னுடைய உபதேசத்தைக் கேளுங்கள்; 1 என் வாயின் வார்த்தைகளுக்கு உங்களுடைய செவிகளைச் சாயுங்கள். 1

Isaiah 1:2வானங்களே, கேளுங்கள்; பூமியே, செவிகொடு; யெகோவா பேசுகிறார்; நான் பிள்ளைகளை வளர்த்து ஆதரித்தேன்; அவர்களோ எனக்கு விரோதமாகக் கலகம்செய்தார்கள்.

Jeremiah 25:2அதைத் தீர்க்கதரிசியாகிய எரேமியா யூதாவின் மக்கள் அனைத்திற்கும்; எருசலேமின் குடிமக்கள் எல்லோருக்கும் அறிவிக்கிறதற்காக அவர்களை நோக்கி:

This Verse In Other Editions

King James VersionBíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)Библия (Русский)聖經 (中文)성경 (한국어)الكتاب المقدس (العربية)बाइबल (हिन्दी)Biblia (Kiswahili)Bibbia Diodati (Italiano)Alkitab (Bahasa Indonesia)Kinh Thánh (Tiếng Việt)

Study சங்கீதங்கள் 49:1

Matthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschCharles SpurgeonScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)
சங்கீதங்கள் 49சங்கீதங்கள் 49:2 →