The Bible Software
bible.softwareசங்கீதங்கள்சங்கீதங்கள் 49 › சங்கீதங்கள் 49:2

சங்கீதங்கள் 49:2

பூமியின் குடிமக்களே, சிறியோரும் பெரியோரும் 1 ஐசுவரியவான்களும் ஏழ்மையானவர்களுமாகிய நீங்கள் எல்லோரும் ஒன்றாக கேளுங்கள். 1

பரிசுத்த வேதாகம் (தமிழ்)

In The King James Version

Both low and high, rich and poor, together.

In Context

1மக்களே, நீங்கள் எல்லோரும் இதைக் கேளுங்கள். 1

3என் வாய் ஞானத்தைப் பேசும்; என் இருதயம் உணர்வைத் தியானிக்கும். 1

Read all of சங்கீதங்கள் 49

Cross References

1 Samuel 2:7யெகோவா தரித்திரம் அடையச்செய்கிறவரும், ஐசுவரியம் அடையச்செய்கிறவருமாக இருக்கிறார்; 1 அவர் தாழ்த்துகிறவரும், உயர்த்துகிறவருமானவர். 1

Psalms 62:9கீழ்மக்கள் மாயையும், மேன்மக்கள் பொய்யுமாமே; 1 தராசிலே வைக்கப்பட்டால் அவர்களெல்லோரும் 1 மாயையிலும் லேசானவர்கள். 1

Isaiah 34:1தேசங்களே, கேட்கிறதற்கு அருகில் வாருங்கள்; மக்களே, கவனியுங்கள்; பூமியும் அதின் நிறைவும், பூச்சக்கரமும் அதில் உற்பத்தியான யாவும் கேட்பதாக.

Micah 1:2அனைத்து மக்களே, கேளுங்கள்; பூமியே, அதிலுள்ளவைகளே, செவிகொடுங்கள்; யெகோவாகிய ஆண்டவர், தம்முடைய பரிசுத்த ஆலயத்திலிருக்கிற ஆண்டவரே உங்களுக்கு விரோதமாகச் சாட்சியாக இருப்பார்.

James 2:1என் சகோதரர்களே, மகிமையுள்ள நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவை விசுவாசிக்கிற நீங்கள் ஒரு சிலரை பட்சபாதத்துடன் நடத்தாதிருங்கள்.

This Verse In Other Editions

King James VersionBíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)Библия (Русский)聖經 (中文)성경 (한국어)الكتاب المقدس (العربية)बाइबल (हिन्दी)Biblia (Kiswahili)Bibbia Diodati (Italiano)Alkitab (Bahasa Indonesia)Kinh Thánh (Tiếng Việt)

Study சங்கீதங்கள் 49:2

Matthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschCharles SpurgeonScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)
← சங்கீதங்கள் 49:1சங்கீதங்கள் 49சங்கீதங்கள் 49:3 →