The Bible Software
bible.software › சங்கீதங்கள் › சங்கீதங்கள் 49 › சங்கீதங்கள் 49:11

சங்கீதங்கள் 49:11

தங்களுடைய கல்லறைகள் நிரந்தரகாலமாகவும், 1 தங்களுடைய குடியிருப்புகள் தலைமுறை தலைமுறையாகவும் 1 இருக்குமென்பது அவர்களுடைய உள்ளத்தின் அபிப்பிராயம்; 1 அவர்கள் தங்களுடைய பெயர்களைத் தங்களுடைய நிலங்களுக்குச் சூட்டுகிறார்கள். 1

பரிசுத்த வேதாகம் (தமிழ்)

In The King James Version

Their inward thought is, that their houses shall continue for ever, and their dwelling places to all generations; they call their lands after their own names.

In Context

10ஞானிகளும் இறந்து, அஞ்ஞானிகளும் மூடர்களும் ஒன்றாக அழிந்து, 1 தங்களுடைய சொத்தை மற்றவர்களுக்கு வைத்துப்போகிறதைக் காண்கிறான். 1

12ஆகிலும் மரியாதைக்குரியவனாக இருக்கிற மனிதன் நிலைத்திருக்கிறதில்லை; 1 அழிந்துபோகும் மிருகங்களுக்கு ஒப்பாக இருக்கிறான். 1

Read all of சங்கீதங்கள் 49

Cross References

Deuteronomy 3:14மனாசேயின் மகனாகிய யாவீர் அர்கோப் பகுதி முழுவதையும் கெசூரியர்கள் மாகாத்தியர்கள் என்பவர்களுடைய எல்லைவரை கட்டிக்கொண்டு, அதற்குத் தன் பெயரின்படியே பாசான் அவோத்யாயீர் + 3:14 யாவிரின் கிராமங்கள். என்று பெயரிட்டான், அது இந்நாள்வரைக்கும் வழங்கிவருகிறது.

2 Samuel 18:18அப்சலோம் உயிரோடு இருக்கும்போது: என்னுடைய பெயரை நினைக்கச்செய்யும்படியாக எனக்கு மகன் இல்லை என்று சொல்லி, ராஜாவின் பள்ளத்தாக்கிலே தனக்கென்று ஒரு தூணை நிறுத்தி, அந்தத் தூணுக்குத் தன்னுடைய பெயரை சூட்டினான்; அது இந்த நாள்வரைக்கும் அப்சலோமின் அடையாளம் என்று சொல்லப்படும். 1 தாவீதின் புலம்பல்

Psalms 10:6நான் அசைக்கப்படுவதில்லை, தலைமுறை தலைமுறைதோறும் தீங்கு என்னை அணுகுவதில்லை 1 என்று தன்னுடைய இருதயத்தில் சொல்லிக்கொள்ளுகிறான். 1

Psalms 64:6அவர்களுடைய நியாயக்கேடுகளை ஆராய்ந்துதேடி, 1 தந்திரமான யோசனை நிறைவேறும்படி முயற்சி செய்கிறார்கள்; 1 அவர்களில் ஒவ்வொருவனுடைய உட்கருத்தும் இருதயமும் ஆழமாக இருக்கிறது. 1

Ecclesiastes 2:21ஒருவன் புத்தி, அறிவுக்கூர்மை, நிதானத்தோடு பிரயாசப்படுகிறான்; ஆனாலும் அப்படி பிரயாசப்படாதிருந்த வேறொருவனுக்கு அவன் அதைச் சொந்தமாக விட்டுவிடவேண்டியதாகும்; இதுவும் மாயையும் பெரிய தீங்குமாகவும் இருக்கிறது.

Luke 11:39கர்த்தர் அவனை நோக்கி: பரிசேயர்களாகிய நீங்கள் உணவுப் பாத்திரங்களின் வெளிப்புறத்தைச் சுத்தமாக்குகிறீர்கள், உங்களுடைய உள்ளங்களோ கொள்ளையினாலும் பொல்லாப்பினாலும் நிறைந்திருக்கிறது.

This Verse In Other Editions

King James VersionBíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)Библия (Русский)聖經 (中文)성경 (한국어)الكتاب المقدس (العربية)बाइबल (हिन्दी)Biblia (Kiswahili)Bibbia Diodati (Italiano)Alkitab (Bahasa Indonesia)Kinh Thánh (Tiếng Việt)

Study சங்கீதங்கள் 49:11

Matthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschCharles SpurgeonScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)
← சங்கீதங்கள் 49:10சங்கீதங்கள் 49சங்கீதங்கள் 49:12 →