சங்கீதங்கள் 49:10
ஞானிகளும் இறந்து, அஞ்ஞானிகளும் மூடர்களும் ஒன்றாக அழிந்து, 1 தங்களுடைய சொத்தை மற்றவர்களுக்கு வைத்துப்போகிறதைக் காண்கிறான். 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
In Context
9அவர்கள் ஆத்துமமீட்பு மிகவும் அருமையாக இருக்கிறது; 1 அது ஒருபோதும் முடியாது. 1
Cross References
Psalms 17:14யெகோவாவே, மனிதருடைய கைக்கும், 1 இம்மையில் தங்களுடைய பங்கைப் பெற்றிருக்கிற இவ்வுலக மக்களின் கைக்கும் 1 உம்முடைய கையினால் என்னைத் தப்புவியும்; 1 அவர்கள் வயிற்றை உமது செழிப்பினால் நிரப்புகிறீர்; 1 அவர்கள் குழந்தைச்செல்வத்தினால் திருப்தியடைந்து, 1 தங்களுக்கு மீதியான பொருளைத் தங்களுடைய பிள்ளைகளுக்கு விட்டுச்செல்கிறார்கள். 1
Psalms 49:17அவன் இறக்கும்போது ஒன்றும் கொண்டுபோவதில்லை; 1 அவனுடைய மகிமை அவனைப் பின்பற்றிச் செல்வதுமில்லை. 1
Psalms 89:49ஆண்டவரே, நீர் தாவீதிற்கு உம்முடைய உண்மையைக்கொண்டு 1 சத்தியம்செய்த உமது ஆரம்பநாட்களின் கிருபைகள் எங்கே? 1
Psalms 94:8மக்களில் மிருககுணமுள்ளவர்களே, உணர்வடையுங்கள்; 1 மூடர்களே, எப்பொழுது புத்திமான்களாவீர்கள்? 1
Proverbs 12:1புத்திமதிகளை விரும்புகிறவன் அறிவை விரும்புகிறான்; 1 கடிந்துகொள்ளுதலை வெறுக்கிறவனோ மிருககுணமுள்ளவன். 1
Proverbs 30:2மனிதர்கள் எல்லோரையும்விட நான் மூடன்; 1 மனிதர்களுக்கேற்ற புத்தி எனக்கு இல்லை. 1