சங்கீதங்கள் 49:20
மரியாதைக்குரியவனாக இருந்தும் அறிவில்லாத மனிதன் 1 அழிந்துபோகும் மிருகங்களுக்கு ஒப்பாக இருக்கிறான்.
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
Man that is in honour, and understandeth not, is like the beasts that perish.
In Context
19அவன் என்றென்றைக்கும் வெளிச்சத்தைக் காணாத 1 தன்னுடைய தகப்பன்மார்களின் சந்ததியைச் சேருவான். 1
Cross References
Esther 7:10அப்படியே ஆமான் மொர்தெகாய்க்கு ஆயத்தம்செய்த தூக்குமரத்தில் ஆமானையே தூக்கிப்போட்டார்கள்; அப்பொழுது ராஜாவின் கோபம் தணிந்தது.
Job 10:21காரிருளும் மரண இருளுமான இருண்ட தேசமும், 1 இருள்சூழ்ந்த ஒழுங்கில்லாத மரண மறைவிடமுள்ள தேசமும், ஒளியும் இருளாகும் தேசமுமாகிய, போனால் திரும்பிவராத தேசத்திற்கு, நான் போகுமுன்னே, 1
Psalms 73:18நிச்சயமாகவே நீர் அவர்களைச் சறுக்கலான இடங்களில் நிறுத்தி, 1 பாழான இடங்களில் விழச்செய்கிறீர். 1
Ecclesiastes 11:8மனிதன் அநேக வருடங்கள் வாழ்ந்து, அவைகளிலெல்லாம் மகிழ்ச்சியாக இருந்தாலும், அவனுடைய இருளின் நாட்களையும் நினைக்கவேண்டும்; அவைகள் அநேகமாக இருக்கும்; வந்து நடப்பதெல்லாம் மாயையே.