Job 10:21
காரிருளும் மரண இருளுமான இருண்ட தேசமும், 1 இருள்சூழ்ந்த ஒழுங்கில்லாத மரண மறைவிடமுள்ள தேசமும், ஒளியும் இருளாகும் தேசமுமாகிய, போனால் திரும்பிவராத தேசத்திற்கு, நான் போகுமுன்னே, 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
Before I go whence I shall not return, even to the land of darkness and the shadow of death;
In Context
22நான் சற்று இளைப்பாறுவதற்கு நீர் என்னைவிட்டு ஓய்ந்திரும்” என்றான்.
Cross References
2 Samuel 14:14நாம் மரிப்பது நிச்சயம், திரும்பச் சேர்க்கக்கூடாதபடி, தரையிலே சிந்தப்படுகிற தண்ணீரைப்போல் இருக்கிறோம்; தேவன் ஜீவனை எடுத்துக்கொள்ளாமல், துரத்தப்பட்டவன் முழுவதும் தம்மைவிட்டு விலக்க முடியாமலிருக்கும் நினைவுகளை நினைக்கிறார்.
Job 3:13அப்படியில்லாதிருந்தால், 1 அசையாமல்கிடந்து அமர்ந்திருந்து, 1
Job 7:9மேகம் பறந்துபோகிறதுபோல, 1 பாதாளத்தில் இறங்குகிறவன் இனி ஏறிவரமாட்டான். 1
Job 16:22குறுகின வருடங்களுக்கு முடிவு வருகிறது; 1 நான் திரும்பிவராதவழியே போவேன்.
Psalms 23:4நான் மரண இருளின் பள்ளத்தாக்கிலே நடந்தாலும் 1 பொல்லாப்புக்குப் பயப்படமாட்டேன்; 1 ஏனெனில் தேவனே நீர் என்னோடு இருக்கிறீர்; 1 உமது கோலும் உமது தடியும் என்னைத் தேற்றும். 1
Psalms 88:6என்னைப் பாதாளக்குழியிலும் இருளிலும் ஆழங்களிலும் வைத்தீர். 1