The Bible Software
bible.software › சங்கீதங்கள் › சங்கீதங்கள் 52 › சங்கீதங்கள் 52:2

சங்கீதங்கள் 52:2

நீ கேடுகளைச் செய்ய திட்டமிடுகிறாய், 1 கபடுசெய்யும் உன்னுடைய நாவு தீட்டப்பட்ட சவரகன் கத்தியைப்போல் இருக்கிறது. 1

பரிசுத்த வேதாகம் (தமிழ்)

In The King James Version

Thy tongue deviseth mischiefs; like a sharp rasor, working deceitfully.

In Context

1பலவானே, பொல்லாப்பில் ஏன் பெருமைபாராட்டுகிறாய்? 1 தேவனுடைய கிருபை எந்நாளும் உள்ளது. 1

3நன்மையைவிட தீமையையும், 1 யாதார்த்தம் பேசுகிறதைவிட பொய்யையும் விரும்புகிறாய். (சேலா) 1

Read all of சங்கீதங்கள் 52

Cross References

Psalms 50:19உன்னுடைய வாயைப் பொல்லாப்புக்குத் திறக்கிறாய், 1 உன்னுடைய நாவு வஞ்சகத்தை வெளிப்படுத்துகிறது. 1

Psalms 59:7இதோ, தங்களுடைய வார்த்தைகளைக் கக்குகிறார்கள்; 1 அவர்கள் உதடுகளில் வாள்கள் இருக்கிறது, 1 கேட்கிறவன் யார் என்கிறார்கள். 1

Psalms 109:2துன்மார்க்கனுடைய வாயும், வஞ்சகவாயும், 1 எனக்கு விரோதமாகத் திறந்திருக்கிறது; 1 பொய் நாவினால் என்னோடு பேசுகிறார்கள். 1

Psalms 140:2அவர்கள் தங்களுடைய இருதயத்தில் பொல்லாப்புகளைச் சிந்தித்து, 1 யுத்தஞ்செய்ய நாள்தோறும் கூட்டங்கூடுகிறார்கள். 1

Proverbs 12:18பட்டயக்குத்துகள்போல் பேசுகிறவர்களும் உண்டு; 1 ஞானமுள்ளவர்களுடைய நாவோ மருந்து. 1

Proverbs 30:14தேசத்தில் சிறுமையானவர்களையும் மனிதர்களில் எளிமையானவர்களையும் 1 சாப்பிடுவதற்கு வாளுக்கு ஒப்பான பற்களையும் கத்திகளுக்கு ஒப்பான கடைவாய்ப்பற்களையும் உடைய சந்ததியாரும் உண்டு. 1

This Verse In Other Editions

King James VersionBíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)Библия (Русский)聖經 (中文)성경 (한국어)الكتاب المقدس (العربية)बाइबल (हिन्दी)Biblia (Kiswahili)Bibbia Diodati (Italiano)Alkitab (Bahasa Indonesia)Kinh Thánh (Tiếng Việt)

Study சங்கீதங்கள் 52:2

Matthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschCharles SpurgeonScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)
← சங்கீதங்கள் 52:1சங்கீதங்கள் 52சங்கீதங்கள் 52:3 →