சங்கீதங்கள் 56:13
நான் தேவனுக்கு முன்பாக உயிருள்ளவர்களுடைய வெளிச்சத்திலே நடக்கும்படி, 1 நீர் என்னுடைய ஆத்துமாவை மரணத்திற்கும் என்னுடைய கால்களை இடறலுக்கும் தப்புவியாமல் இருப்பீரோ?
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
In Context
12தேவனே, நான் உமக்குச்செய்த பொருத்தனைகள் என்மேல் இருக்கிறது; 1 உமக்கு நன்றிகளைச் செலுத்துவேன். 1
Cross References
Leviticus 23:38நீங்கள் அந்தந்த நாளுக்குத்தக்கதாகக் யெகோவாவுக்குச் சர்வாங்க தகனபலி, உணவுபலி, இரத்தபலி, பானபலி முதலானவைகளைச் செலுத்தும்படி சபைகூடிவந்து, பரிசுத்தமாக அனுசரிப்பதற்காக நீங்கள் அறிவிக்கவேண்டிய யெகோவாவுடைய பண்டிகைகள் இவைகளே.
Job 33:30அவர் இவைகளையெல்லாம் அவனிடத்தில் பலமுறை நடப்பிக்கிறார். 1
Psalms 49:15ஆனாலும் தேவன் என்னுடைய ஆத்துமாவைப் பாதாளத்தின் வல்லமைக்குத் தப்புவித்து மீட்பார், 1 அவர் என்னை ஏற்றுக்கொள்வார். (சேலா) 1
Psalms 94:18என்னுடைய கால் சறுக்குகிறது என்று நான் சொல்லும்போது, 1 யெகோவாவே, உமது கிருபை என்னைத் தாங்குகிறது. 1
Psalms 145:14யெகோவா விழுகிற அனைவரையும் தாங்கி, 1 மடங்கடிக்கப்பட்ட அனைவரையும் தூக்கிவிடுகிறார். 1
Isaiah 38:3ஆ யெகோவாவே, நான் உமக்கு முன்பாக உண்மையும் மன உத்தமமுமாக நடந்து, உமது பார்வைக்கு நலமானதைச் செய்தேன் என்பதை நினைத்தருளும் என்று விண்ணப்பம்செய்து, எசேக்கியா மிகவும் அழுதான்.