The Bible Software
bible.software › சங்கீதங்கள் › சங்கீதங்கள் 56 › சங்கீதங்கள் 56:2

சங்கீதங்கள் 56:2

என்னுடைய எதிரிகள் நாள்தோறும் என்னை விழுங்கப்பார்க்கிறார்கள்; 1 உன்னதமானவரே, எனக்கு விரோதமாக அகங்கரித்துப் போர்செய்கிறவர்கள் அநேகர். 1

பரிசுத்த வேதாகம் (தமிழ்)

In The King James Version

Mine enemies would daily swallow me up: for they be many that fight against me, O thou most High.

In Context

1தேவனே, எனக்கு இரங்கும்; மனிதன் என்னை விழுங்கப்பார்க்கிறான், 1 நாள்தோறும் போர்செய்து, என்னை ஒடுக்குகிறான். 1

3நான் பயப்படுகிற நாளில் உம்மை நம்புவேன். 1

Read all of சங்கீதங்கள் 56

Cross References

Psalms 9:2உம்மில் மகிழ்ந்து சந்தோஷப்படுவேன்; 1 உன்னதமான தேவனே, உமது பெயரைப் புகழ்ந்து பாடுவேன். 1

Psalms 41:5அவன் எப்பொழுது சாவான், 1 அவனுடைய பெயர் எப்பொழுது அழியும் என்று என்னுடைய எதிரிகள் எனக்கு விரோதமாகச் சொல்லுகிறார்கள். 1

Psalms 57:3என்னை விழுங்கப்பார்க்கிறவன் என்னை சபிக்கும்போது, 1 அவர் பரலோகத்திலிருந்து ஒத்தாசை அனுப்பி, என்னைக் காப்பாற்றுவார்: (சேலா). 1 தேவன் தமது கிருபையையும் தமது சத்தியத்தையும் அனுப்புவார். 1

Psalms 92:1யெகோவாவை துதிப்பதும், உன்னதமான தேவனே, 1 உமது நாமத்தைப் புகழ்ந்து பாடுவதும், 1

Psalms 93:4திரளான தண்ணீர்களின் இரைச்சலைவிட, 1 கடலின் வலிமையான அலைகளைவிட, யெகோவா உன்னதத்திலே வல்லமையுள்ளவர். 1

Isaiah 57:15நித்தியவாசியும் பரிசுத்தர் என்கிற நாமமுள்ளவருமாகிய மகத்துவமும் உன்னதமுமானவர் சொல்கிறார்: உன்னதத்திலும் பரிசுத்த ஸ்தலத்திலும் வாசம்செய்கிற நான், பணிந்தவர்களின் ஆவியை உயிர்ப்பிக்கிறதற்கும், நொறுங்கினவர்களின் இருதயத்தை உயிர்ப்பிக்கிறதற்கும், நொறுங்குண்டு பணிந்த ஆவியுள்ளவர்களிடத்திலும் வாசம்செய்கிறேன்.

This Verse In Other Editions

King James VersionBíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)Библия (Русский)聖經 (中文)성경 (한국어)الكتاب المقدس (العربية)बाइबल (हिन्दी)Biblia (Kiswahili)Bibbia Diodati (Italiano)Alkitab (Bahasa Indonesia)Kinh Thánh (Tiếng Việt)

Study சங்கீதங்கள் 56:2

Matthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschCharles SpurgeonScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)
← சங்கீதங்கள் 56:1சங்கீதங்கள் 56சங்கீதங்கள் 56:3 →