சங்கீதங்கள் 9:2
உம்மில் மகிழ்ந்து சந்தோஷப்படுவேன்; 1 உன்னதமான தேவனே, உமது பெயரைப் புகழ்ந்து பாடுவேன். 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
I will be glad and rejoice in thee: I will sing praise to thy name, O thou most High.
In Context
1யெகோவாவே, என் முழு இருதயத்தோடும் உம்மைத் துதிப்பேன்; 1 உம்முடைய அதிசயங்களையெல்லாம் விவரிப்பேன். 1
3என்னுடைய எதிரிகள் பின்னாகத் திரும்பும்போது, 1 உமது சமுகத்தில் அவர்கள் இடறி அழிந்துபோவார்கள். 1
Cross References
Psalms 5:11உம்மில் அடைக்கலம் நாடிவருவோர்கள் அனைவரும் மகிழ்ந்து, 1 எந்நாளும் கெம்பீரிப்பார்களாக; 1 நீர் அவர்களைக் காப்பாற்றுவீர்; 1 உம்முடைய பெயரை நேசிக்கிறவர்கள் உம்மில் சந்தோஷப்படுவார்களாக. 1
Psalms 26:7எனது குற்றமில்லாமை தெரியும்படி என் கைகளைக் கழுவி, உம்முடைய பீடத்தைச் சுற்றிவருகிறேன். 1
Psalms 28:7யெகோவா என் பெலனும் என் கேடகமுமாக இருக்கிறார்; 1 என் இருதயம் அவரை நம்பி இருந்தது; நான் உதவி பெற்றேன்; 1 ஆகையால் என்னுடைய இருதயம் சந்தோஷப்படுகிறது; 1 என் பாடலினால் அவரைத் துதிப்பேன். 1
Psalms 56:2என்னுடைய எதிரிகள் நாள்தோறும் என்னை விழுங்கப்பார்க்கிறார்கள்; 1 உன்னதமானவரே, எனக்கு விரோதமாக அகங்கரித்துப் போர்செய்கிறவர்கள் அநேகர். 1
Psalms 86:12என் தேவனாகிய ஆண்டவரே; 1 உம்மை என்னுடைய முழு இருதயத்தோடும் துதித்து, 1 உமது பெயரை என்றென்றைக்கும் மகிமைப்படுத்துவேன். 1
Psalms 92:4யெகோவாவே, உமது செயல்களால் என்னை மகிழ்ச்சியாக்கினீர், 1 உமது கரத்தின் செயல்களுக்காக ஆனந்த சத்தமிடுவேன். 1