The Bible Software
bible.software › சங்கீதங்கள் › சங்கீதங்கள் 6 › சங்கீதங்கள் 6:7

சங்கீதங்கள் 6:7

துயரத்தினால் என்னுடைய கண் குழி விழுந்துபோனது, 1 என்னுடைய எதிரிகள் அனைவர் நிமித்தமும் மங்கிப்போனது. 1

பரிசுத்த வேதாகம் (தமிழ்)

In The King James Version

Mine eye is consumed because of grief; it waxeth old because of all mine enemies.

In Context

6என்னுடைய பெருமூச்சினால் இளைத்துப்போனேன்; 1 இரவுமுழுவதும் என்னுடைய கண்ணீரால் என்னுடைய படுக்கையை மிகவும் ஈரமாக்கி, 1 என்னுடைய கட்டிலை நனைக்கிறேன். 1

8அக்கிரமக்காரர்களே, நீங்கள் எல்லோரும் என்னைவிட்டு அகன்றுபோங்கள்; 1 யெகோவா என்னுடைய அழுகையின் சத்தத்தைக் கேட்டார். 1

Read all of சங்கீதங்கள் 6

Cross References

Job 7:3மாயையான மாதங்கள் என்னுடைய சொந்தமாகி, 1 பிரச்சனையான இரவுகள் எனக்குக் குறிக்கப்பட்டது. 1

Psalms 31:9எனக்கு இரங்கும் யெகோவாவே, நான் நெருக்கப்படுகிறேன்; 1 துக்கத்தினால் என் கண்ணும் 1 என் ஆத்துமாவும் என்னுடைய வயிறுங்கூடக் கருகிப்போனது. 1

Psalms 38:10என் உள்ளம் குழம்பி அலைகிறது; 1 என் பெலன் என்னைவிட்டு விலகி, என் கண்களின் ஒளி கூட இல்லாமல்போனது. 1

Psalms 88:9துக்கத்தினால் என்னுடைய கண் தொய்ந்துபோனது; 1 யெகோவாவே, அநுதினமும் நான் உம்மை நோக்கிக் கூப்பிட்டு, 1 உமக்கு நேராக என்னுடைய கைகளை விரிக்கிறேன். 1

Lamentations 5:17அதினால் எங்கள் இருதயம் பலவீனமானது; 1 அதினால் எங்களுடைய கண்கள் இருண்டுபோயின. 1

This Verse In Other Editions

King James VersionBíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)Библия (Русский)聖經 (中文)성경 (한국어)الكتاب المقدس (العربية)बाइबल (हिन्दी)Biblia (Kiswahili)Bibbia Diodati (Italiano)Alkitab (Bahasa Indonesia)Kinh Thánh (Tiếng Việt)

Study சங்கீதங்கள் 6:7

Matthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschCharles SpurgeonScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)
← சங்கீதங்கள் 6:6சங்கீதங்கள் 6சங்கீதங்கள் 6:8 →