The Bible Software
bible.software › சங்கீதங்கள் › சங்கீதங்கள் 62 › சங்கீதங்கள் 62:2

சங்கீதங்கள் 62:2

அவரே என் கன்மலையும், என் இரட்சிப்பும், 1 என் உயர்ந்த அடைக்கலமுமானவர்; 1 நான் அதிகமாக அசைக்கப்படுவதில்லை. 1

பரிசுத்த வேதாகம் (தமிழ்)

In The King James Version

He only is my rock and my salvation; he is my defence; I shall not be greatly moved.

In Context

1தேவனையே நோக்கி என்னுடைய ஆத்துமா அமர்ந்திருக்கிறது; 1 அவரால் என் இரட்சிப்பு வரும். 1

3நீங்கள் எதுவரைக்கும் ஒரு மனிதனுக்குத் தீங்குசெய்ய நினைப்பீர்கள், 1 நீங்கள் அனைவரும் அழிக்கப்படுவீர்கள், 1 சாய்ந்த மதிலுக்கும் இடிந்த சுவருக்கும் ஒப்பாவீர்கள். 1

Read all of சங்கீதங்கள் 62

Cross References

Deuteronomy 32:30அவர்களுடைய கன்மலை அவர்களை விற்காமலும், 1 யெகோவா அவர்களை ஒப்புக்கொடாமலும் இருந்தாரானால், ஒருவன் ஆயிரம்பேரைத் துரத்தி, 1 இரண்டுபேர் பத்தாயிரம்பேரைத் துரத்துவது எப்படி? 1

Psalms 21:1யெகோவாவே, உம்முடைய வல்லமையிலே இராஜா மகிழ்ச்சியாக இருக்கிறார்; 1 உம்முடைய இரட்சிப்பிலே எவ்வளவாகச் சந்தோஷப்படுகிறார்! 1

Psalms 37:24அவன் விழுந்தாலும் தள்ளப்பட்டு போவதில்லை; 1 யெகோவா தமது கையினால் அவனைத் தாங்குகிறார். 1

Psalms 59:9அவன் வல்லமையை நான் கண்டு, உமக்குக் காத்திருப்பேன்; 1 தேவனே எனக்கு உயர்ந்த அடைக்கலம். 1

Psalms 62:6அவரே என்னுடைய கன்மலையும், என்னுடைய இரட்சிப்பும், 1 என்னுடைய உயர்ந்த அடைக்கலமுமானவர்; 1 நான் அசைக்கப்படுவதில்லை. 1

Psalms 89:26அவன் என்னை நோக்கி: 1 நீர் என்னுடைய பிதா, என் தேவன், என்னுடைய இரட்சிப்பின் கன்மலையென்று சொல்லுவான். 1

This Verse In Other Editions

King James VersionBíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)Библия (Русский)聖經 (中文)성경 (한국어)الكتاب المقدس (العربية)बाइबल (हिन्दी)Biblia (Kiswahili)Bibbia Diodati (Italiano)Alkitab (Bahasa Indonesia)Kinh Thánh (Tiếng Việt)

Study சங்கீதங்கள் 62:2

Matthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschCharles SpurgeonScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)
← சங்கீதங்கள் 62:1சங்கீதங்கள் 62சங்கீதங்கள் 62:3 →