The Bible Software
bible.software › சங்கீதங்கள் › சங்கீதங்கள் 63 › சங்கீதங்கள் 63:2

சங்கீதங்கள் 63:2

இப்படியே பரிசுத்த இடத்தில் உம்மைப்பார்க்க ஆசையாக இருந்து, 1 உமது வல்லமையையும் உமது மகிமையையும் கண்டேன். 1

பரிசுத்த வேதாகம் (தமிழ்)

In The King James Version

To see thy power and thy glory, so as I have seen thee in the sanctuary.

In Context

1தேவனே, நீர் என் தேவன்; அதிகாலமே உம்மைத் தேடுகிறேன்; 1 வறண்டதும் சோர்வுற்றதும் தண்ணீரற்றதுமான நிலத்திலே என்னுடைய ஆத்துமா உம்மேல் தாகமாக இருக்கிறது, 1 என்னுடைய உடலானது உம்மை வாஞ்சிக்கிறது. 1

3உயிரைவிட உமது கிருபை நல்லது; 1 என்னுடைய உதடுகள் உம்மைத் துதிக்கும். 1

Read all of சங்கீதங்கள் 63

Cross References

Exodus 33:18அப்பொழுது அவன்: “உம்முடைய மகிமையை எனக்குக் காண்பித்தருளும்” என்றான்.

1 Chronicles 16:11யெகோவாவையும் அவருடைய வல்லமையையும் நாடுங்கள்; 1 அவருடைய சமுகத்தை அனுதினமும் தேடுங்கள். 1

Psalms 27:4கர்த்தரிடத்தில் ஒன்றை நான் கேட்டேன், அதையே நாடுவேன்; 1 நான் யெகோவாவுடைய மகிமையைப் பார்க்கும்படியாகவும், 1 அவருடைய ஆலயத்தில் ஆராய்ச்சி செய்யும்படியாகவும், 1 நான் என்னுடைய உயிருள்ள நாட்களெல்லாம் யெகோவாவுடைய ஆலயத்தில் தங்கியிருப்பதையே நாடுவேன். 1

Psalms 43:4அப்பொழுது நான் தேவனுடைய பீடத்தின் அருகிலும், 1 எனக்கு ஆனந்த மகிழ்ச்சியாக இருக்கிற தேவனிடத்திற்கும் நுழைவேன். தேவனே, 1 என் தேவனே, உம்மைச் சுரமண்டலத்தால் துதிப்பேன். 1

Psalms 73:17அவர்கள் முடிவைக் கவனித்து உணரும்வரை, 1 அது என்னுடைய பார்வைக்கு கடினமாக இருந்தது. 1

Psalms 78:61தமது பலமாகிய இஸ்ரவேலர்களை சிறையிருப்புக்கும், தமது மகிமையான தம் ஜனத்தை எதிரியின் கைக்கும் ஒப்புக்கொடுத்து, 1

This Verse In Other Editions

King James VersionBíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)Библия (Русский)聖經 (中文)성경 (한국어)الكتاب المقدس (العربية)बाइबल (हिन्दी)Biblia (Kiswahili)Bibbia Diodati (Italiano)Alkitab (Bahasa Indonesia)Kinh Thánh (Tiếng Việt)

Study சங்கீதங்கள் 63:2

Matthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschCharles SpurgeonScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)
← சங்கீதங்கள் 63:1சங்கீதங்கள் 63சங்கீதங்கள் 63:3 →